என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Thursday, December 9, 2010

ஏழை உணவுக்காக பல மைல் நடக்கிறான்!

ஏழை உணவுக்காக பல மைல் நடக்கிறான்!

பணக்காரன் உணவு செரிப்பதற்காக பல மைல் நடக்கிறான்!

ஏழை கோயிலின் வாசலில் பிச்சையெடுக்கிறான்!

பணக்காரன் கோயிலில் உள்ளே பிச்சையெடுக்கிறான்!- Speed Master

காந்திஜி உப்பு சத்தியகிரகம் செய்தரே

அது கல்லுப்புக்கா! தூள் உப்புக்கா!

கவுண்டமணி: ச்செச்சா ச்செச்சா.போன எடுத்த நச்சு நச்சுனுன்ங்கரங்க

ஏதோ 'காவலன்' ட்ரைலராம் ?

விஜய் ப்பேனாலயே பாக்காமுடியலயாம் என்ன பாக்க சொல்ரங்க

அட இதுகூட பரவயில்லை

அன விஜய் படத்துல என்ன நடிக்க சொல்ரங்க

நான் என்ன அவன மாதிரி கோமாளியா இல்ல கொரங்கு வாயனா?

ஒரே குஸ்சடமப்பா

விஜய்: ஹா ஹா போன் ஒயர் பின்சு ஒரு வாரம் ஆகுது

கவுண்டமணி: டேய் டப்பா தலையா இது செல் போனுடா

1994 ல் பிரபுதேவாவுக்கும் 2010 பிரபுதேவாவுக்கும்

என்ன வித்தியாசம்

1994 ல் பிரபுதேவா காதலன்!!!

2010ல் பிரபுதேவா கள்ளக் காதலன்!!!

Director: i need ur laptop...

Vijay: take it...

Director: it is too weight.

Vijay: delete some data n take it.

Director: Kalakureenga Sir..

திருமண நாள் இது மாப்பிள்ளை மணமேடையில் நின்று மற்ற பெண்களை பார்த்து நினைப்பது

இவ்வளவு நாள் நீங்க எங்கடி இருந்தீங்க!!!!!!

Interviewer: Obama pathi enna nenaikiringa?

Vijay: well,how to say in tamil.Enga appa,amma romba nallavanga.

Interviewer: gOppamma illada parathesi, 'ObAma da'

If any poor people are suffering by Critical Illness,

They can write to,

Sri SathyaSai Institute of Hr.Medical Sciences, Prasanthi Nilayam,

Ananthpur Dt.

Andhra- 515 134. to avail Medical Treatment at Free of Cost.

காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்!

கடற்பரப்பில், ஒளிப்புனலில் கண்டேன்! அந்தச்

சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில்,

தொட்ட இடம் எலாம் கண்ணில் தட்டுப்பட்டாள்!

மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற

மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ஆலஞ்

சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந்

தனில் அந்த 'அழகெ' ன்பாள் கவிதை தந்தாள்

"அழகின் சிரிப்பு"

Post Comment

You are

2 comments:

ராஜகோபால் said... Add Reply

Final Punch "நண்பேன்டா" kalakkal.,

Speed Master said... Add Reply

//ments:
ராஜகோபால் said... Add Reply
Final Punch "நண்பேன்டா" kalakkal.,


நன்றி