என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Tuesday, December 28, 2010

2025 ல் இந்தியா எப்படி இருக்கும்கொசு மருந்து அடிப்பதில் ரூ. 1 லட்சம் கோடி ஊழல் செய்த பஞ்சாயத்து தலைவர் வீட்டில் C.B.I ரெய்டு
=====================================================================
தங்கம் விலை கிராம் ரூ. 5 லட்சம் மட்டுமே
===================================================================== 

சுந்தர்.சி.  நடிப்பதை நிறுத்தி தனது டைரக்கர் தொழிலுக்கு திரும்புகிறார்
=====================================================================

ஜோதிகாவின் மகள் ரஜினியின் 200ராவது பட்த்தில் நடிக்கிறார்.
=====================================================================
பங்களதேஸ் தனது 4 உலக கோப்பையை வென்றது.
 ====================================================================

புதிதாக பிறந்த குழந்தை மெதுவாக கண்திறந்து கேட்ட்து
கரண்ட் இருக்கா?
நர்ஸ் : பவர் கட்
குழந்தை: அட கடவுளே மறுபடியும் தமிழ் நாட்டிலா?

=====================================================================

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள். பிடித்து இருந்தால் வாக்களிக்க மறக்காதீர்கள்

Post Comment

You are

0 comments: