விண்டோசை ஜன்னல்
என்றுஅழைத்திருப்பார்கள். அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்
Save = வெச்சிக்கோ
Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ
Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ
Help = ஒதவு
Find = பாரு
Find Again = இன்னொரு தபா பாரு
Move = அப்பால போ
Mail = போஸ்ட்டு
Mailer = போஸ்ட்டு மேன்
Zoom = பெருசா காட்டு
Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு
Open = தெற நயினா
Close = பொத்திக்கோ
New = புச்சு
Old = பழ்சு
Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு
Run = ஓடு நய்னா
Execute = கொல்லு
Print = போஸ்டர் போடு
Print Preview = பாத்து போஸ்டர் போடு
Cut = வெட்டு - குத்து
Copy = ஈயடிச்சான் காப்பி
Paste = ஒட்டு
Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு
Delete = கீச்சிடு
anti virus = மாமியா கொடுமை
View = லுக்கு உடு
Tools = ஸ்பானரு
Toolbar = ஸ்பானரு செட்டு
Spreadsheet = பெரிசிட்டு
Database = டப்பா
Exit = ஓடுறா டேய்
Compress = அமுக்கி போடு
Mouse = எலி
Click = போட்டு சாத்து
Double click = ரெண்டு தபா போட்டு சாத்து
Scrollbar = இங்க அங்க அலத்தடி
Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு
Next = அப்பால
Previous = முன்னாங்கட்டி
Trash bin = கூவம் ஆறு
Solitaire = மங்காத்தா
Drag & hold = நல்லா இஸ்து புடி
Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா?
Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?
Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?
Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு
Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?
General protection fault = காலி
Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்!
Unrecoverable error = படா பேஜார்பா
Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்
Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்.
பிடித்து இருந்தால் வாக்களிக்க மறக்காதீர்கள்
Post Comment
You are
11 comments:
எப்பூடி ...................
// பில் கேட்ச் சென்னையில் பிறந்திருந்தால் //
* ஆப்பிள் நிறுவனத்தில் வேலை சேருவதைக் கனவாய் கொண்டிருப்பார்
* சதர்லாண்டில் ஒரு வேலையில் சேர்ந்து நுனினாக்கில் தமிங்கிலிஷ் பேசி அலைந்திருப்பார்
* தாங்க முடியாத வெயிலால் ஆட்டோவில் வேலைக்கு போயிருப்பார்
* இரண்டு காதல் தோல்வி, 5 காதல் கடிதம், கல்லூரிக்கு கட் அடித்துவிட்டு சத்யம் போயிருப்பார்
* இறுதியில் அமெரிக்காவில் க்ரீன் கார்ட் வாங்கிக் கொண்டு மைக்ரோசொஃப்ட்டில் ஒரு சுமார் வேலையில் அமர்ந்திருப்பார்
( ஹைய்யோ ! பில் கேட்ஸ் இங்கே பிறந்தால் மைக்ரோ சாஃப்ட் எப்படிங்க?
நம்ம குப்புசாமி அப்போது அமெரிக்காவில் பிறந்திருப்பார், அவர் மைக்ரோசாஃப்டை நிறுவி இருப்பார் !
எப்பூடி !!!! )
யாரு குப்புசாமியா ?
எனக்கு மெயில் பண்ணுங்க சொல்றேன் !
டிஸ்கி: இந்த குறும்பதிவு கமென்ட் பகுதியில் நான் எழுதி இருந்தாலும், இது எனக்கு மட்டுமே சொந்தம் !
ஹி ஹி ! இது என்னோட பேரபிள்ளைங்களுக்கு உயிலாக எழுதி வைக்கிறேன் // சும்மா தமாழு(ஷ்) க்கு ...
//அறிமுகடுத்துங்கள்//
தல ப'' வைக் காணோம்.
அறிமுகப்படுத்துங்கள் என வரவேண்டும்..
ஓட்டு என்பது தமிழ் இல்லீங்க// சோ வாட் ஐ சே இஸ்// கடவுளே என்னையும் கெடுத்திட்டீங்க'
வாக்கு என சொல்லலாமே !
அருமை திரு.இக்பால் செல்வன்
தங்கள் வருகைகு நன்றி
நன்றி திருத்திக்கொள்கிறேன்
கடினமான நல்ல கற்பனை.
தங்கள் வருகைகு நன்றி மோனிஷா அவர்களே
you are also started new
congrats and welcome
நல்ல கற்பனை
நன்றி திரு King
super boss
thanks Mr.Rajkumar
Post a Comment