என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Monday, December 20, 2010

அம்மா... உலகின் உன்னதம்!

ம்மா...
உலகின் உன்னதம்!
கருவாக பத்து மாதங்கள் வயிற்றில் சுமந்து, திருவாகவும்  பத்து வருடங்கள் கைகளிலும் கண்களிலுமாக பேணிக் காத்தவள்.
அவள் பாலூட்டியதையும்  தாலாட்டியதையும் காலம் மறக்கடிதிருக்கலாம்.

ஆனால், நம் ஊனில், உயிரில் அந்த்ப் பேரன்பு ஊறி ஊறி உறைந்திருக்கும்


இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள். பிடித்து இருந்தால் வாக்களிக்க மறக்காதீர்கள்

Post Comment

You are

4 comments:

Meena said... Add Reply

அம்மா என்
இருதய அறைக்குள்
இடைவிடாது
நிரம்பி உள்ளார்

Speed Master said... Add Reply

தங்கள் வருகைக்கு நன்றி மீனா அவர்களே

philosophy prabhakaran said... Add Reply

// இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள் //

jackie effect போல...

Speed Master said... Add Reply

ஆமாம்