நன்றி திரு.பிகேபி சார்
நான் கணியில் பல விசயங்களை தெரிந்துகொள்ள உதவி செய்தவர்களில் முதலானவர் திரு.பிகேபி சார்
நன்றி என்ற வார்த்தை கூட போததாது. அவர் செய்த சேவைக்கு
ஒரு முறையாவது உங்களை நேரில் பார்த்து பேச விருப்பம் மிகவும் எனக்கு உண்டு
Post Comment
 You are 
2 comments:
உங்களைப் போன்று பலருக்கும் " திரு.பிகேபி சார்" அவர்கள் தான் முதலானவர் குருவும் ஆவார்,
என்ன காரணத்தினாலோ இப்போது எழுதுவதை குறைத்துக்கொண்டார்,
இருந்தாலும் அவரின் தளம் பிரபலம்தான்...
நன்றி நண்பரே,
தொடரட்டும் உங்கள் பணி
நன்றி நண்பரே
Post a Comment