என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Monday, December 6, 2010

இளமையனும் பூங்காற்று

"மழையின் கயிறு பிடித்து இறங்கும் துளிகள், மன்மத கிரகத்துத் தூதுவர்கள் " ---- வைர பாரதி
இப்ப தான் மெல்ல மழை குறைந்து
சென்னை மற்றும் பல பகுதிகளில் தூசு இல்லாமல் பயணம் செய்யமுடிகிறது
இளம் பூங்காற்று சில் என வறுகிறது
ஆனா வழக்கம் போல சாலையின் தரம் ‍--- நிரந்தரம் என தெரிகிறது
நிற்க‌
பல சங்கங்களை பற்றி தெரிந்திருபீர்கள்
விஜய் ஒழிப்போர் சங்கம் பற்றி தெரியுமா !!!!!!!!!
தெரியாவிட்டால் கீழே பார்க்கவும்
சென்னையில் ஒரு மழைகாலம்... நான் குழித்து பலகாலம்...!
நன்றி : தினமலர்

Post Comment

You are

0 comments: