என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Tuesday, December 28, 2010

ஈரோட்டில் சங்கமம்

கடந்த ஞாயிறு 26/12/2010, ஈரோட்டில் நடந்த சங்கமம் விழாவில் கலந்து கொண்டது, மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையையும் சில ஆச்சரியங்களையும் தந்தது,


    

கோவை, ஈரோடு, திருப்பூர்,கரூர், சென்னை,பெங்களுர் போன்ற நகரகளிலுருந்தும் வெளி நாட்டிலிருந்தும் பல பதிவர்கள் வந்திருந்தனர்.

     70, 80 வயது உடைவர்கள் கூட வலைப்பூவில் உலாவருவது  மிக ஆச்சரியமாக இருந்தது,

நான், ஜாக்கி சேகர், கோபி, வால்பையன், செளமியா, பரிசல்காரன், கோமாளி மற்றும் தமிழ்மணம் உறுப்பினர்கள் என கலைகட்டியது.

நிகழ்ச்சிகள் அணைத்தும் அருமையாகவும், பயனுள்ளதகாவும் இருந்த்து, மிக முக்கியமாக போர் அடிக்காமல் இருந்த்து,
இடையே நகைச்சுவையான காட்சிகளும் அரங்கேறியது.

இந்த பதிவின் மூலமாக விழா ஒருங்கிணைப்பாளர்கள் அணைவருக்கும்

நன்றி!, நன்றி!, நன்றி!

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள். பிடித்து இருந்தால் வாக்களிக்க மறக்காதீர்கள்

Post Comment

You are

8 comments:

R. Gopi said... Add Reply

முஸ்தபா, எப்படி இருக்கீங்க!

நானும் ஒரு பதிவு போட்டிருக்கேன். வந்து பாருங்க!

http://ramamoorthygopi.blogspot.com/2010/12/2010.html

Speed Master said... Add Reply

ஆல்ரெடி பாத்துட்டேன்

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

good post

Speed Master said... Add Reply

வருகைகு நன்றி திரு.செந்தில்குமார்

Philosophy Prabhakaran said... Add Reply

// 70, 80 வயது உடைவர்கள் கூட வலைப்பூவில் உலாவருவது மிக ஆச்சரியமாக இருந்தது //

இருந்தாலும் நீங்கள் ஜாக்கியையும் வால்பையனையும் இப்படி பகிரங்கமாக கலாய்த்திருக்கக் கூடாது...

Speed Master said... Add Reply

// 70, 80 வயது உடைவர்கள் கூட வலைப்பூவில் உலாவருவது மிக ஆச்சரியமாக இருந்தது //

இருந்தாலும் நீங்கள் ஜாக்கியையும் வால்பையனையும் இப்படி பகிரங்கமாக கலாய்த்திருக்கக் கூடாது...

உண்மையை கண்டுபிடிச்சிட்டீங்களே

Speed Master said... Add Reply

பத்தவச்சீட்டியே பரட்டை

Nanjil Siva said... Add Reply

இதுல நீங்க எங்கே இருக்கீங்க ... ஒரு சின்ன 'க்ளூ' குடுங்க .... மீதிய நாங்க பாத்துக்குறோம் ...