என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Friday, June 17, 2011

தகவல் தொழில்நுட்ப செய்திகள்


மன்னிக்கவும் & வாழ்த்தவும் & வேண்டவும்


அன்பு நண்பர்களே !!

சிங்கப்பூர் வேலைக்காக சென்னையில் இருப்பதால்
ஆணி அதிகமாக அடிக்கடி வேண்டியதுள்ளது

அதனால் தான் உங்களின் பிளாக்கின் பக்கம் வரவில்லை
=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+

உலகின் அதிவேக தொலைதொடர்பு வசதிகள்


Twitter


Facebook,News Channels,
பெண்கள்

Example:

நீரா ராடியா (ஆமா இவங்க இப்ப எங்க இருக்காங்க! ஒரு News இல்லையே)

=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
உங்களுக்கு லைப் போர் அடிக்குதா

TYPE
'I Love'
<space>
Lover Name,

இதை அப்படியே உங்க சொந்தகாரங்க எல்லாத்துக்கும் அனுப்புங்க

அப்புறம் பாருங்க ஊரே அடிக்கும்
=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+

காயப்படுத்தி காணமால் போகும்
காதலைவிட
“காரி துப்பினாலும்“
ட்ரீட் கேட்கும்

நட்பே சிறந்தது

=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
முத்தம்

இனிமையான முத்தம் என்பது

நெற்றியில் இடுவது

அன்பான முத்தம் என்பது

கையில் இடுவது

காதலாக முத்தம் என்பது

உதடில் இடுவது

சூடான முத்தம் என்பது
சூடான அயர்ன் பாக்ஸில் குடுங்க அப்ப தெரியும்

டிஸ்கி 1 : என்னாடா பதிவுகும் தலைப்புக்கும் சம்பந்தேமே இல்லையா
தலைப்பு பற்றி பதிவுல வரனுமுனா சி.பி பிளாக் பார்க்கவும்


டிஸ்கி சி.பி: உங்களுக்கு புது புது வாசகர்களை அறிமுகப்படுத்துவது
Speed Master, Speed Master

உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
வாக்களிக்க மறக்காதீர்கள்.
உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்.

Post Comment

You are

5 comments:

மாணவன் said... Add Reply

:)

# கவிதை வீதி # சௌந்தர் said... Add Reply

என்னங்க காலையில் இப்படி...

# கவிதை வீதி # சௌந்தர் said... Add Reply

ஊரு ஒண்ணா சேர்ந்து அடிக்க பல்வேறு ஐடியா கொடுப்பிங்க போல...

தங்கம்பழனி said... Add Reply

நினைச்சது ஒண்ணு படிச்சது ஒண்ணு.. காலையிலேயே இப்படியா?

தங்கம்பழனி said... Add Reply

அப்படியே இங்கன வந்துப் பாருங்க..!

இணைப்பு: http://thangampalani.blogspot.com/2011/07/life-style-articlestory-of-peng-shuilin.html