என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Thursday, June 2, 2011

விமானப் படை பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய விமானப் படையில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் வரும் 10ம்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படைக்கு வீரர்கள் தேர்வு முகாம் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இப்பணியில் சேர விருப்பம் உள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரிமாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 , இன்டர் மீடியேட் அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பாலிடெக்னிக் படித்து 50 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரம் மற்றும் விண்ணப்பம் வேண்டுவோர் ( www.indianairforce.nic.in  ) என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் ஜூன் 10ம் தேதிக்குள்சென்ட்ரல் ஏர்மென் செலக்சன் போர்டுதபால் பெட்டி எண் 11807, புதுடில்லி 110 010 என்ற முகவரிக்கு வரும் 10ம் தேதிக்குள் சாதாரண தபாலில் அனுப்ப வேண்டும். இதுகுறித்த விவரம் வேண்டுவோர் "ஏர்மென் செலக்சன் சென்டர்ஏர்போர்ஸ் ஸ்டேஷன்தாம்பரம்,சென்னை 600 046 என்ற முகவரியிலோ அல்லது 044-22791853, 044-22396565 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். 


நன்றி : தினமலர்


உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
வாக்களிக்க மறக்காதீர்கள்.
உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்.


Post Comment

You are

10 comments:

ஈரோடு தங்கதுரை said... Add Reply

நல்ல பதிவு

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... Add Reply

அவசியமான தகவல்!பகிர்வுக்கு நன்றி

Speed Master said... Add Reply

//
ஈரோடு தங்கதுரை said...
நல்ல பதிவு

நன்றி

Speed Master said... Add Reply

//
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
அவசியமான தகவல்!பகிர்வுக்கு நன்றி


நன்றின்கோ

FOOD said... Add Reply

பயனுள்ள பகிர்வு. நன்றி, சகோ.

ஆர்.கே.சதீஷ்குமார் said... Add Reply

உபயோகமுள்ள தகவல்தான்

தமிழ்வாசி - Prakash said... Add Reply

ஓகே...எனக்கு தேவைப்படாது...

Speed Master said... Add Reply

//
FOOD said...
பயனுள்ள பகிர்வு. நன்றி, சகோ.நன்றி சார்

Speed Master said... Add Reply

//
ஆர்.கே.சதீஷ்குமார் said...
உபயோகமுள்ள தகவல்தான்


நன்றி

Speed Master said... Add Reply

// தமிழ்வாசி - Prakash said...
ஓகே...எனக்கு தேவைப்படாது...

June 2, 2011 7:00 PM


நண்பர்களுக்கு பகிருங்கள்