என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Monday, June 13, 2011

பெண்பதிவர்கள் மன்னிக்க !!! Sorry


பெண்பதிவர்கள் தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம் !!!ஏழு விதமான பெண்கள் இருக்கின்றனர்

Hard Disk Girls: எல்லாத்தையும் ஞாபகம் வச்சுப்பாங்க (அம்மா மாதிரி)

Ram Girls: கொஞ்ச நேரம் மட்டுமே ஞாபகம் வச்சுப்பாங்க (லவ்வர் மாதிரி)

Screen Saver Girls: பார்க்கதற்காக மட்டும் (சி.பி க்கு ஏத்தவங்க)

Linux Disk Girls: நெருங்கவே முடியாதவங்க (லவ்வர் மாதிரி)

Server Girls: எப்போதும் பிசியா இருக்கறவங்க (தக்காளி விக்கி கூட இருப்பாங்க)

Multimedia Girls: ஏதாவது ஒன்னு செஞ்சுகிட்டே இருக்கறவங்க (சதீஸ் மாதிரி)

VIRUS: இவங்க வேற யாருமில்ல இவங்கதான் “மனைவி

=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+

பெண் : அப்பா நான் சாதிக்க விரும்றேன்

அப்பன் : வெறிகுட், எந்த ஃபீல்டிலமா சாதிக்க விரும்றே ?

பெண் : ஐயோ அப்பா,
நான் கறிக்கடை மஸ்தான் பாய் மகன் “சாதிக்கை விரும்றேன்பா

=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
என் காதலி என் மனதை காயப்படுத்திட்டா

என்ன  மச்சி என்னாச்சு

அவ தன் புதுகாதலனுடன் போட்டோ எடுத்து எனக்கு அனுப்புச்சா

அடிப்பாவி அப்பாடியா, அத நீ என்னாட பன்ன

ஓன்னும் பன்னல அத அவள் புருசனுக்கும்,அப்பனுக்கும் அனுப்புச்சுட்டேன்

ஸ்டார்ட் மூஸிக் !,

ஜிந்த்தாதா ஜிந்தத்த ஜிந்த்தாதா


=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+

டிஸ்கி: என்னாட தலைப்பும் சரியில்ல பதிவும் சரியில்லன்னே நிணைக்கறீங்கள,என்னங்க பன்றது ஏதாவது பதிவு போடுனுமே

நாளைக்கு வாங்க தொழில்நுட்ப செய்திகள் சொல்றேன்

வரட்டா !!!

Post Comment

You are

29 comments:

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

ப்ளடி ராஸ்கல்// ( ஹா ஹா நான் என்னை சொன்னென்)

Speed Master said... Add Reply

//
சி.பி.செந்தில்குமார் said...
ப்ளடி ராஸ்கல்// ( ஹா ஹா நான் என்னை சொன்னென்)

அடிங்கொய்யல

நான் என்னை சொன்னேன்

தங்கம்பழனி said... Add Reply

எதிர்பார்த்தது ஒன்னு.. படிச்சது ஒன்னு.. ஜோக்ஸ் ரொம்பவே நல்லா இருந்தது.

Speed Master said... Add Reply

//
தங்கம்பழனி said...
எதிர்பார்த்தது ஒன்னு.. படிச்சது ஒன்னு.. ஜோக்ஸ் ரொம்பவே நல்லா இருந்தது.

நன்றிங்க சார்

தமிழ்வாசி - Prakash said... Add Reply

மொக்கை பதிவர்களா மாறிட்டாங்கலே.... இந்த பயபுள்ளைகளுக்கு என்னாச்சு?

THOPPITHOPPI said... Add Reply

nice.........

jaisankar jaganathan said... Add Reply

சூப்பர் ஜோக்ஸ்

Speed Master said... Add Reply

// தமிழ்வாசி - Prakash said...
மொக்கை பதிவர்களா மாறிட்டாங்கலே.... இந்த பயபுள்ளைகளுக்கு என்னாச்சு?

ஒரே மாதிரு இருக்க முடியுமா

Speed Master said... Add Reply

// THOPPITHOPPI said...
nice.........

நன்றி

Speed Master said... Add Reply

// jaisankar jaganathan said...
சூப்பர் ஜோக்ஸ்


நன்றி சார்

முரளிகண்ணன் said... Add Reply

7 type girls super

Speed Master said... Add Reply

//
முரளிகண்ணன் said...
7 type girls super


நன்றி

!* வேடந்தாங்கல் - கருன் *! said... Add Reply

naan naalaikku varen..

Speed Master said... Add Reply

//
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
naan naalaikku varen..

ok

"என் ராஜபாட்டை"- ராஜா said... Add Reply

அப்ப விண்டோனா ?

"என் ராஜபாட்டை"- ராஜா said... Add Reply

இன்று எனது வலையில்

சிறந்த பொழுதுபோக்கு தளம் - விருது

Speed Master said... Add Reply

//
"என் ராஜபாட்டை"- ராஜா said...
அப்ப விண்டோனா ?என்ன சொல்றீங்க புரியல

Speed Master said... Add Reply

//என் ராஜபாட்டை"- ராஜா said...
இன்று எனது வலையில்

சிறந்த பொழுதுபோக்கு தளம் - விருது


இதோ வந்தாச்சு

FOOD said... Add Reply

பெண் இலக்கணம், ரசிக்கும் ஜோக்ஸ்,கலக்கல் டிஸ்கி. நடத்துங்க,நடத்துங்க.

குணசேகரன்... said... Add Reply

சூப்பர்..ஜோக்ஸ்..லேடிஸ்ல வைரஸ் ஓகே அப்போ anti-virus???

# கவிதை வீதி # சௌந்தர் said... Add Reply

எல்லாம் கலக்கல்....
ரசித்தேன்...

சி.கருணாகரசு said... Add Reply

சாதிக்க விரும்பும் நகைச்சுவை நல்லாயிருந்தது.

இராஜராஜேஸ்வரி said... Add Reply

VIRUS: இவங்க வேற யாருமில்ல இவங்கதான் “மனைவி//

நல்லா தாக்க வாழ்த்துக்கள்.

Softy said... Add Reply

மேலும் வாசிக்க....

Do Visit

http://www.verysadhu.blogspot.com/

ஆர்.கே.சதீஷ்குமார் said... Add Reply

அதுக்கு ஒரு கறிக்கடை சாதிக் படத்தையும் போடணுமா ஹிஹி

ஆர்.கே.சதீஷ்குமார் said... Add Reply

ச்சே...
நான் என்ன சொன்னேன்!!

Anonymous said... Add Reply

நீங்கள் சொல்லும் வைரஸிற்கு அன்டிவைரஸ் இருக்குத்தானே? அது ஒருவேளை சின்னவீடா? உங்கள் பதிவு புதிய சாமுத்திரிகா இலட்சனம் தயாரிப்பவர்களுக்கு உதவும்.

Tamil Unicode Writer said... Add Reply

அன்பானவரே, இப்போது தங்கள் வலைபதிவின் வாசகர்கள் தமிழிலேயே கமெண்ட் இட வசதியாக பிளாக்கருக்காக தமிழ் யூனிகோடு வந்துவிட்டது, இதைப் பயன்படுத்துவதன் மூலம் அதிக மறுமொழிகளை தமிழில் பெறமுடியும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்

நாடோடி said... Add Reply

paditheen sritheen.... nanri. http://puthiyaulakam.com