என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Monday, June 6, 2011

லேப்டாப் மனோவின் New Keyboard

சந்தைக்கு புதுசு

CPU inside Keyboardடிஸ்கி: எப்படி பிரபலங்களை வைத்து பொருட்கள் விளம்பரம் செய்யறாங்க !!!, அதே மாதிரிதான் இது!!

லேப்டாப் மனோ சார் - மன்னிச்சூஉங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.

வாக்களிக்க மறக்காதீர்கள்.
உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்

Post Comment

You are

23 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said... Add Reply

இது லேப்டாப் மனோ வாரம்...

Speed Master said... Add Reply

//
# கவிதை வீதி # சௌந்தர் said...
இது லேப்டாப் மனோ வாரம்...

வாங்க வாங்க

ஷர்புதீன் said... Add Reply

புதுசு புதுசா கிளம்ப்புராங்கய்ய / கிளம்புராங்கய்ய

Speed Master said... Add Reply

//ஷர்புதீன் said...
புதுசு புதுசா கிளம்ப்புராங்கய்ய / கிளம்புராங்கய்ய

நம்மாள முடிஞ்சது

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

லேப்டாப் மனோ உங்க தொந்தரவு தாங்க முடியாம அந்த லேப்டாப்பை அனாதைகள் ஆசிரமத்த்துக்கு தானமாக்கறாராம் ஹா ஹா

Speed Master said... Add Reply

//சி.பி.செந்தில்குமார் said...
லேப்டாப் மனோ உங்க தொந்தரவு தாங்க முடியாம அந்த லேப்டாப்பை அனாதைகள் ஆசிரமத்த்துக்கு தானமாக்கறாராம் ஹா ஹா

அத எனக்கு குடுக்க சொல்லுங்க

!* வேடந்தாங்கல் - கருன் *! said... Add Reply

நறுக்குனு ரெண்டு ஓட்டு.. என்னால தமிழ் 10 ல யாருக்குமே ஓட்டு போட முடியல நண்பா..

கோமாளி செல்வா said... Add Reply

நான் மனோ அண்ணன் லேப்டாப்னு நினைச்சிட்டேன்..ஹி ஹி :-)

Speed Master said... Add Reply

//
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
நறுக்குனு ரெண்டு ஓட்டு.. என்னால தமிழ் 10 ல யாருக்குமே ஓட்டு போட முடியல நண்பா..

நன்றி நண்பா

Speed Master said... Add Reply

//
கோமாளி செல்வா said...
நான் மனோ அண்ணன் லேப்டாப்னு நினைச்சிட்டேன்..ஹி ஹி :-)

இப்ப உணக்கு வயிறு குலுகுலுன்னு இருந்திருக்குமே

NKS.ஹாஜா மைதீன் said... Add Reply

அண்ணனின் லேப்டாப்பை வைத்து ஒரு பதிவா?நடக்கட்டும் நடக்கட்டும்..இன்னும் பரவட்டும் அண்ணன் மனோவின் புகழ்...

Speed Master said... Add Reply

/// NKS.ஹாஜா மைதீன் said...
அண்ணனின் லேப்டாப்பை வைத்து ஒரு பதிவா?நடக்கட்டும் நடக்கட்டும்..இன்னும் பரவட்டும் அண்ணன் மனோவின் புகழ்...

என்ன ஒரு ஆனந்தம் ஹி ஹி

விக்கி உலகம் said... Add Reply

பய புள்ளைங்க துட்டு குறைவா வாங்குனத சொன்னதுக்கு அந்த லேப்டாபுக்குல்லையே போயி போட்டோ எடுத்து போடுதுங்களே......
எல்லாம் கலி முத்திப்போச்சி...

இப்படிக்கு ஒல்லி மனோ சங்கம் ஹிஹி!

"என் ராஜபாட்டை"- ராஜா said... Add Reply

Eapati sir epatilam thonuthu? Mudiyala. . . .

Speed Master said... Add Reply

//விக்கி உலகம் said...
பய புள்ளைங்க துட்டு குறைவா வாங்குனத சொன்னதுக்கு அந்த லேப்டாபுக்குல்லையே போயி போட்டோ எடுத்து போடுதுங்களே......
எல்லாம் கலி முத்திப்போச்சி...

இப்படிக்கு ஒல்லி மனோ சங்கம் ஹிஹி!

நல்ல புள்ள மாதிரி நடிக்காதே

Speed Master said... Add Reply

//
"என் ராஜபாட்டை"- ராஜா said...
Eapati sir epatilam thonuthu? Mudiyala. . . .ஹி ஹி எல்லாம் மனோ கருனை

FOOD said... Add Reply

மனோ லேப்டாப்பு வாங்குனாலும் வாங்குனார், வசமா மாட்டிக்கிட்டார்.
இருந்தும் என்ன, பயனுள்ள பதிவை தந்ததற்கு நன்றி.

Speed Master said... Add Reply

//
FOOD said...
மனோ லேப்டாப்பு வாங்குனாலும் வாங்குனார், வசமா மாட்டிக்கிட்டார்.
இருந்தும் என்ன, பயனுள்ள பதிவை தந்ததற்கு நன்றி.

நன்றி சார்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... Add Reply

ஹா ஹா ஹா மனோவின் லாப் டாப் பிரச்சனை இன்னும் தீரலையா?

Speed Master said... Add Reply

//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ஹா ஹா ஹா மனோவின் லாப் டாப் பிரச்சனை இன்னும் தீரலையா?

இன்னும் இல்ல

தமிழ்வாசி - Prakash said... Add Reply

மனோ லாப்டாப் ரகசியத்தை வெளியிட்டமைக்கு தாங்க்ஸ்.

Speed Master said... Add Reply

//தமிழ்வாசி - Prakash said...
மனோ லாப்டாப் ரகசியத்தை வெளியிட்டமைக்கு தாங்க்ஸ்.

நன்றி

தங்கம்பழனி said... Add Reply

நான் என்னம்மோன்னு நெனச்சேன்...!!!