மேலே இருக்கும் படம் நம்ம பிரபல பதிவரின் கல்யாண பத்திரிக்கை
யாருன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்
இது நம்ம பிரபல் பதிவர் தன் சிஸ்டம் சூடாகமல் இருக்க செய்த யோசனை
யாருன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்
இது நம்ம பிரபல் பதிவர் தன் புது மொபைலை இருக்க செய்த யோசனை
யாருன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்
உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
வாக்களிக்க மறக்காதீர்கள்.
உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்.
Post Comment
You are
43 comments:
முதல் மழை
ஐடியா செம ..
எல்லாமே லேப்டாப் மனோ ஃபோட்டோதானா..?
ரொம்ப நல்லாருக்கு!
//
சி.பி.செந்தில்குமார் said...
முதல் மழை
வாங்க வாங்க
//சி.பி.செந்தில்குமார் said...
ஐடியா செம ..
நன்றி
super :)
கலக்கல்... யாருப்பா அந்த சிங்கம்...
//ஆர்.கே.சதீஷ்குமார் said...
எல்லாமே லேப்டாப் மனோ ஃபோட்டோதானா..?
இல்ல சில வேற
//
ஆர்.கே.சதீஷ்குமார் said...
ரொம்ப நல்லாருக்கு!
நன்றி நன்றி
//
சமுத்ரா said...
:D
வாங்க
// மாணவன் said...
super :)
நன்றி
//
சங்கவி said...
கலக்கல்... யாருப்பா அந்த சிங்கம்...
கண்டுபிடிங்க
எல்லாம் சொந்த உடான்சு தானே ....?
உங்களை, வலைச்சரத்தில் அறி முகம்
செய்திருக்கேன். நேரம் கிடைக்கும்
போது பார்க்கவும்.
http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_07.html
யோவ் எல்லாத்தையும் பண்ணிப்புட்டு இப்போ யாருன்னு கேட்டா?
//ஈரோடு தங்கதுரை said...
எல்லாம் சொந்த உடான்சு தானே ....?
ஆமாங்க
//Lakshmi said...
உங்களை, வலைச்சரத்தில் அறி முகம்
செய்திருக்கேன். நேரம் கிடைக்கும்
போது பார்க்கவும்.
http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_07.html
ஏற்கனவே பார்த்துவிட்டேன்
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ் எல்லாத்தையும் பண்ணிப்புட்டு இப்போ யாருன்னு கேட்டா?
அது நீங்க தான்
மாப்ள இதெல்லம் நீயே புடிச்ச போட்டோக்களா...ஹிஹி சும்மா கேட்டேன்!
அது நீங்க தானே?
குவாட்டர் கோவிந்தன்..
கோமாளி செல்வாவின் அண்ணன்..
அற்புறம் மனோவின் மச்சான்...
//
விக்கி உலகம் said...
மாப்ள இதெல்லம் நீயே புடிச்ச போட்டோக்களா...ஹிஹி சும்மா கேட்டேன்!
பாத்தியா என்ன கேள்வி கேட்ட
//
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
அது நீங்க தானே?
இல்லை இல்லை
இல்லை இல்லை
//
# கவிதை வீதி # சௌந்தர் said...
குவாட்டர் கோவிந்தன்..
கோமாளி செல்வாவின் அண்ணன்..
அற்புறம் மனோவின் மச்சான்...
ஹா ஹா ஹா
எப்படி இப்படியெல்லாம்
பிரபல பதிவரின் அராஜகம்"
//
இராஜராஜேஸ்வரி said...
பிரபல பதிவரின் அராஜகம்"
ஆமாங்க அதான் தலைப்பு
labtop னா அது மனோ தான்
நல்ல சிந்தனை
// "என் ராஜபாட்டை"- ராஜா said...
labtop னா அது மனோ தான்
ஹி ஹி அதேதான்
//"என் ராஜபாட்டை"- ராஜா said...
நல்ல சிந்தனை
நன்றி
யாருப்பா அந்த சிங்கம்...
ennaa villaththanam!
பதவின் தலைப்ப பார்த்தவுடன் உள்ள சரக்கு இருக்காதுன்னு நினைச்சேன் ஆனால் உள்ள சரக்கு இருக்கே (ஹிஹி )
// ஷர்புதீன் said...
யாருப்பா அந்த சிங்கம்...
ennaa villaththanam!
ஹி ஹி
//THOPPITHOPPI said...
பதவின் தலைப்ப பார்த்தவுடன் உள்ள சரக்கு இருக்காதுன்னு நினைச்சேன் ஆனால் உள்ள சரக்கு இருக்கே (ஹிஹி )
என்ன ஒரு இறுமாப்பு
ஐடியா திலகம்தான்!
// FOOD said...
நல்ல வேளை,இதுல நமக்கு தெரிஞ்ச பதிவர்கள் யாரும் இல்ல.
நீங்களும் இருக்கீங்க
//
சென்னை பித்தன் said...
ஐடியா திலகம்தான்!
நன்றி நன்றி
சூப்பரா இருக்கு மாஸ்டர்! அந்தப் பதிவர்தான் யாருன்னே தெரியல!
//
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
சூப்பரா இருக்கு மாஸ்டர்! அந்தப் பதிவர்தான் யாருன்னே தெரியல!
நீங்க தான்
அட யாருப்ப இந்த பிரபலம் !? என்னமா யோசிக்கிறார்
//
! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...
அட யாருப்ப இந்த பிரபலம் !? என்னமா யோசிக்கிறார்
ஹி ஹ் கண்டுபிடிங்க
செஞ்சுறதையும் செஞ்சுட்டு முழிக்குறத பாரு ... ஒண்ணுக்கு போக தெரியாத புள்ள மாதிரி ... >>> சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்
Post a Comment