என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Thursday, January 13, 2011

காவலன் பிரச்சனைக்கு ரஜினி சொன்ன பதில்

நடிகர் விஜய்:- சார் என்னோட அடுத்த படத்தோட ரிலீஸ் தேதி சொல்லவா...?


சூப்பர் ஸ்டார் ரஜினி:- வேண்டாம் கண்ணா...வேண்டாம்..

நடிகர் விஜய்:- ஏன் சார்...?

சூப்பர் ஸ்டார் ரஜினி:- கண்ணா... மனுஷனுக்கு சாகுற நாள் தெரிஞ்சி போச்சின்னா வாழுற நாட்கள் நரகமாயிடும்..


விஜய் காவலனுக்கு பின்பு


விஜய்: அன்னே போதும் போதும் 50 படம் பிளாப் கொடுத்தாச்சு
பரோட்ட மாஸ்டர்: டேய் நல்லா என்னிப்பார்டா 49 தாண்டா பிளாப்
விஜய்: ஹலோ நடிச்ச எங்களுக்கு தெரியாத 50 படம் பிளாப் கொடுத்தாச்சு
பரோட்ட மாஸ்டர்: டேய் படம்ப்பார்த்த எங்களுக்கு தெரியாதா 49 தாண்டா பிளாப்
விஜய்: முடியாது முடியாது நீங்க கல்ல ஆட்டம் ஆடுரீங்க எல்லா டைரக்டரையிம் கூப்பிடுங்க நான் மறுபடியும் நடிக்கரேன்
பரோட்ட மாஸ்டர்:மறுபடியுமா ??? !!!
-------

ஜோஸியர்: உங்க தோஸம் நிவர்த்தி ஆகனும்னா 36 வயசு பெண்ணை கல்யாணம் பண்ணனும்

விஜய்: அன்னா ஆ அப்ப ரெண்ரு 18 வயசு பெண்ணைகளை கல்யாணம் பண்ணலாமா?
ஜோஸியர்: யேன் நாலு “9கட்டிக்கேயேன்

0-0-0-0-


ஆங்கிலத்தில் முதன் முதலில் வந்த Silent Film எது??

விஜய்:அன்னா படமே Silent ஆ இருக்கும் போது அது எப்படின்னா ஆங்கிலபடம்னு தெரியும்


விஜயின் அடுத்த படத்துக்கான ஹேர்ஸ்டைல்

இன்றைய தகவல் முதன்முதலாக ரெண்டு

உலகத்தில் சுறுசுறுப்பான மனிதன் “Alarm” கண்டுபிடித்தவன்
உலகத்தில் சோம்பேறியான மனிதன் “Snooze” கண்டுபிடித்தவன்
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள். வாக்களிக்க மறக்காதீர்கள்

Post Comment

You are

8 comments:

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

vadai enakke....

Speed Master said... Add Reply

நன்றி திரு மனோ

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//கண்ணா... மனுஷனுக்கு சாகுற நாள் தெரிஞ்சி போச்சின்னா வாழுற நாட்கள் நரகமாயிடும்..//காவலன் படம் பாப்பே பாப்பே பாப்பே பாப்பே......

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//விஜயின் அடுத்த படத்துக்கான ஹேர்ஸ்டைல்///

மொத்த தமிழனையும் கொல்ல இவன் ஒருத்தன் போதும் போல.....

Speed Master said... Add Reply

//MANO நாஞ்சில் மனோ said...
//கண்ணா... மனுஷனுக்கு சாகுற நாள் தெரிஞ்சி போச்சின்னா வாழுற நாட்கள் நரகமாயிடும்..//காவலன் படம் பாப்பே பாப்பே பாப்பே பாப்பே......

என்ன ஒரு கொல வெறி

Speed Master said... Add Reply

//MANO நாஞ்சில் மனோ said...
//விஜயின் அடுத்த படத்துக்கான ஹேர்ஸ்டைல்///

மொத்த தமிழனையும் கொல்ல இவன் ஒருத்தன் போதும் போல.....

ம்ம் இன்னும் சில பேர் இருக்காங்க அடுத்த பதிவுல பாருங்க இந்தியர்களை கொல்லவும் இருக்கும் நபர்களை

Philosophy Prabhakaran said... Add Reply

சர்தார் ஜோக்ஸ் மாதிரி விஜய் ஜோக்ஸா... எல்லாமே கலக்கல்... குறிப்பா வெண்ணிலா கபடிக்குழு உல்டா ஜோக்...

Speed Master said... Add Reply

//Philosophy Prabhakaran said...
சர்தார் ஜோக்ஸ் மாதிரி விஜய் ஜோக்ஸா... எல்லாமே கலக்கல்... குறிப்பா வெண்ணிலா கபடிக்குழு உல்டா ஜோக்..

Thanks