என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Thursday, January 27, 2011

தேர்தல் வாந்தாச்சு குடியரசு தின ஸ்பெசல்



  அறிஞர் அண்ணா, கர்ம வீரர். காமராஜர், தந்தை பெரியார், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இவர்களை ஞாபகம் இருக்கிறதா



மறந்திருந்தால் கவலை வேண்டாம், இதோ தேர்தல் வரப்போகிறது அப்பொழுது இவர்களைப் பற்றி பக்கம் பக்கமாக தெரு தெருவாக பேசுவார்கள்


இருந்தாலும் குடியரசு தின ஸ்பெசலாக சில நிணைவுகள்




அறிஞர் அண்ணா- தி.மு.க, அ.தி.மு.க என்ற இரண்டு கட்சிகளுக்கும் அஸ்திவாரமே இவர்தான்
கலைஞர், எம்.ஜி.ஆர் இருவருமே இவர் வழி வந்தவர்கள் தான்










கர்ம வீரர். காமராஜர் – தமிழ காங்கிரஸின் ஆட்சியில் இவர் பெயர் இல்லாமல் எந்த இடமும் இல்லை. சிறந்த அமைச்சர் என பெயர்வாங்கியவர். எதையும் ப்ளான் பன்னி செய்தவர், தமிழகத்தில் கல்வியின் நிலையை உயர்த்தியவர்
ஆனால் இவரையே ப்ளான் பன்னி தோர்தலில் தோர்கடித்தவர்கள் நாம்தான்











தந்தை பெரியார் – திராவிட கொள்கைக்கு வழிவகுத்தவர்
இப்போதைக்கு வீரமணி என்பவர் இவரை பின்பற்றுபவராக இருக்கிறார்












மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் – தமிழத்தையே தன் இரட்டைவிராலால் தலையெழுத்தை மாற்ற முயன்றவர்











சரி இனி வரும் தேர்தலில் யார்யாரெல்லாம் முக்கியாமான ஆளா இருப்பாங்க



திரு. கருணாநிதி- தற்போதைய முதல்வர், தி.மு.க தலைவர்










செல்வி. ஜெயலலிதா – முன்னாள் முதல்வர், அ.தி.மு.க செயலார்











திரு. விஜய்காந்த் – மாநில அமைச்சர் – தே.மு.க தலைவர்











திரு.ஸ்டாலின் - தற்போதைய துணை முதல்வர்











திரு. ஓ.பன்னீர் செல்வம் - முன்னாள் முதல்வர்










திரு. மு.க.அழகிரி – மத்திய அமைச்சர், தி.மு.க

















திரு. ராம்தாஸ் – பா.ம.க










திரு.தொல்.திருமாவளவன் - விடுதலைச்சிறுத்தை









திரு. சோ - பத்திர்க்கையாளர்









திரு. சீமான்











இவங்கள தெரியாதா அடப்போங்கப்பா


என்னங்க "இன்றைய கூட்டு"ன்னு தலைப்பு எழுதி இருக்கீங்க. கீழே என்ன கூட்டுன்னு எழுதலே. இது என்ன ஓட்டல்?

இது ஓட்டல் இல்ல. கட்சி அலுவலகம். இன்னிக்கு எந்த கட்சியோட கூட்டணில இருக்கோம்னு எங்களுக்குத் தெரிஞ்ச உடனே எழுதி வைக்கறோம்

அவர்: எப்ப பார்த்தாலும் மரத்துமேல ஏறி உட்காந்துக்குறாரேஅவர் யாரு?

இவர்: அவர்தாங்க தொகுதியோட 'கிளை'ச் செயலாளர்



உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் தான் வாக்களிக்கும் பழக்கம் இல்லை இங்காவது வாக்களியுங்கள்


Post Comment

You are

27 comments:

சக்தி கல்வி மையம் said... Add Reply

Me the first,

good collections..

நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....

http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_27.html

சக்தி கல்வி மையம் said... Add Reply

நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?

Speed Master said... Add Reply

நன்றி கருன் உங்கள் கவிதையை பார்த்துவிட்டேன்

Speed Master said... Add Reply

//
sakthistudycentre-கருன் said...
நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?

ஆம்

சக்தி கல்வி மையம் said... Add Reply

கவித கவித///
கருத்த சொல்லுங்க....//
Nalla illanna thittunga..

மாணவன் said... Add Reply

ஓகே ரைட்டு எல்லோரும் விழிப்புணர்வோடதான் இருக்கீங்கபொல...ஹிஹி

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//இவங்கள தெரியாதா அடப்போங்கப்பா//

எங்கள் வருங்கால பிரதமர் சாரி முதல்வர் சினேகாவின் பெயரை நீர் எழுதாததை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் பஹ்ரைனில்....
ஏன்னா சினேகா பஹ்ரைனில் படித்தவர் என்பதை தெரிவித்து கொள்கிறேன்......:]

Speed Master said... Add Reply

//sakthistudycentre-கருன் said...
கவித கவித///
கருத்த சொல்லுங்க....//
Nalla illanna thittunga

நன்றாகவே உள்ளது

உங்களுக்கு வளரும் இலக்கிய விழுது என அடுத்த பதிவில் பட்டம் வழங்கப்படும்

Speed Master said... Add Reply

//
மாணவன் said...
ஓகே ரைட்டு எல்லோரும் விழிப்புணர்வோடதான் இருக்கீங்கபொல...ஹிஹி


இதுலாயாவது ஹி ஹி

Unknown said... Add Reply

//இவர்களைப் பற்றி பக்கம் பக்கமாக தெரு தெருவாக பேசுவார்கள்//

உண்மை. இனி தான் தலைவர்கள் பெயர் அதிகம் உச்சரிக்கப்படும்..

Unknown said... Add Reply

//வாந்தாச்சு//

ஆயிஷா said... Add Reply

கலக்கல் பதிவு

Speed Master said... Add Reply

//
MANO நாஞ்சில் மனோ said...
//இவங்கள தெரியாதா அடப்போங்கப்பா//

எங்கள் வருங்கால பிரதமர் சாரி முதல்வர் சினேகாவின் பெயரை நீர் எழுதாததை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் பஹ்ரைனில்....
ஏன்னா சினேகா பஹ்ரைனில் படித்தவர் என்பதை தெரிவித்து கொள்கிறேன்......:]

அடப்போங்கப்பா

ஒரே ஊர்காரங்களா?

Speed Master said... Add Reply

// பாரத்... பாரதி... said...
//இவர்களைப் பற்றி பக்கம் பக்கமாக தெரு தெருவாக பேசுவார்கள்//

உண்மை. இனி தான் தலைவர்கள் பெயர் அதிகம் உச்சரிக்கப்படும்


1 மாதத்திற்கு மட்டுமே

Speed Master said... Add Reply

//பாரத்... பாரதி... said...
//வாந்தாச்சு//

வருக வருக

Speed Master said... Add Reply

//ஆயிஷா said...
கலக்கல் பதிவு

நன்றி தொடர்ந்து வருகைதாருங்கள்

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

sema செம

Speed Master said... Add Reply

//சி.பி.செந்தில்குமார் said...
sema செம

கம கம

Speed Master said... Add Reply

//எங்கள் வருங்கால பிரதமர் சாரி முதல்வர் சினேகாவின் பெயரை நீர் எழுதாததை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் பஹ்ரைனில்....
ஏன்னா சினேகா பஹ்ரைனில் படித்தவர் என்பதை தெரிவித்து கொள்கிறேன்......:]

என்னது பிரதமர், முதல்வரா
இவங்க அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதின்னு சொன்னாங்க

Speed Master said... Add Reply

//எங்கள் வருங்கால பிரதமர் சாரி முதல்வர் சினேகாவின் பெயரை நீர் எழுதாததை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் பஹ்ரைனில்....
ஏன்னா சினேகா பஹ்ரைனில் படித்தவர் என்பதை தெரிவித்து கொள்கிறேன்......:]

என்ன சினேகா பஹ்ரைனில் படித்தவரா

இது அவருக்கு தெரியுமா

ரஹீம் கஸ்ஸாலி said... Add Reply

ஆஹா...கலக்குறீங்க போங்க....அது சரி விஜயகாந்த் மாநில அமைச்சர்ன்னு குறிப்பிட்டு இருக்கீங்களே....அவரு எப்ப அமைச்சரானாரு

Speed Master said... Add Reply

//ரஹீம் கஸாலி said...
ஆஹா...கலக்குறீங்க போங்க....அது சரி விஜயகாந்த் மாநில அமைச்சர்ன்னு குறிப்பிட்டு இருக்கீங்களே....அவரு எப்ப அமைச்சரானாரு

விருதாச்சலம் தொகுதியில அவர்தானே அமைச்சர்?

Philosophy Prabhakaran said... Add Reply

அறிஞர் அண்ணா - அனைத்துக் கட்சி உறுப்பினர்... எந்தக் கட்சி போஸ்டரை பார்த்தாலும் ஓரத்தில் இவருக்கு சின்னதா ஒரு இடம் இருக்கும்...

// திரு. ஓ.பன்னீர் செல்வம் //

இதெல்லாம் காமெடி பீஸ்...

Speed Master said... Add Reply

//Philosophy Prabhakaran said...
அறிஞர் அண்ணா - அனைத்துக் கட்சி உறுப்பினர்... எந்தக் கட்சி போஸ்டரை பார்த்தாலும் ஓரத்தில் இவருக்கு சின்னதா ஒரு இடம் இருக்கும்...

அப்படியா நான் இதுவரை கவனித்ததில்லை

காங்கிரஸ், பாமாக, தே மு தி க,

யாருமே இவரை கண்டு கொண்டதில்லையே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... Add Reply

sneha super. hehe

Speed Master said... Add Reply

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
sneha super. hehe


மேலே எவ்வளவு மேட்டர் இருக்கு

ராமா ராமா இவங்களை திருத்தவே முடியாது
(ம் சினேகா போட்டாவா போட்டதே நாம் தான்)

Nanjil Siva said... Add Reply

நோட்டாவுக்கு யாரையாவது வேட்பாளரா நிறுத்தினா அவர் ஜெயிப்பது உறுதிங்கோ ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்