என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Tuesday, January 18, 2011

பொங்கல் சிறப்பு அவார்ட்ஸ் 2011

ஆள் ஆளுக்கு அவார்ட்ஸ் குடுக்கறாங்க 

இதோ இந்த வருடத்தில் பொங்கலுக்காக சிறப்பு அவார்ட்ஸ்இன்றைய தகவல் முதன்முதலாக மூணு

ஒருத்தன் துப்பாக்கிய தூக்கிட்டு பேங்க்குக்கு போனான். அங்கே இருந்த கஸ்டமர்கிட்ட துப்பாக்கிய காமிச்சி பணத்த எல்லாம் வாங்கினான். அத பார்த்துகிட்டு இருந்த ஒருத்தனை பார்த்து துப்பாக்கி காரன் கேட்டான், 'நான் கொள்ளை அடிச்சத நீ பார்த்தியா?' என்றான்.

அவன், 'ஆமா..நான் பார்த்தேனே..என்றான்.

 துப்பாக்கிகாரனுக்கு கோபம் வந்து அவனை சுட்டுட்டான். உடனே சுத்தி பார்த்தான். அங்கே ஒரு திருமணமான ஜோடி இவனையே பார்த்துட்டு இருந்தாங்க..


துப்பாக்கி காரன் அவங்கள நெருங்கி கேட்டான்,'நான் அவனை சுட்டதை நீங்க பார்த்தீங்களா..என்றான்.

உடனே அந்த கணவன் சொன்னான், 'நான் பார்க்கலைஆனா என் மனைவி பார்த்துகிட்டு இருந்தத நான் பார்த்தேன் சார்.என்றான்..

நீதி:- சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை நழுவிடாம கெட்டியா புடிச்சிக்கணும்..
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள். வாக்களிக்க மறக்காதீர்கள்

Post Comment

You are

24 comments:

sakthistudycentre-கருன் said... Add Reply

சூப்பர். நன்றாக உள்ளது சார்! அருமையான கற்பனை..
வயிறு வலிக்க சிரித்தேன்!!

Speed Master said... Add Reply

//sakthistudycentre-கருன் said...
சூப்பர். நன்றாக உள்ளது சார்! அருமையான கற்பனை..
வயிறு வலிக்க சிரித்தேன்!!


நன்றி திரு கருன் தொடர்ந்து வருகை தாருங்கள்

தினேஷ்குமார் said... Add Reply

கலக்கல் விருதுகள்

Speed Master said... Add Reply

//

தினேஷ்குமார் said...
கலக்கல் விருதுகள்


நன்றி திரு தினேஷ்குமார் தொடர்ந்து வருகை தாருங்கள்

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா அருமை அருமை....

Speed Master said... Add Reply

//MANO நாஞ்சில் மனோ said...
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா அருமை அருமை....

இந்த அளவிற்கு ரசித்து சிரித்தற்கு நன்றி
தொடர்ந்து வருகை தாருங்கள்

NKS.ஹாஜா மைதீன் said... Add Reply

எல்லா விருதும் சூப்பர்....நல்ல கற்பனை....

Speed Master said... Add Reply

//

NKS.ஹாஜா மைதீன் said...
எல்லா விருதும் சூப்பர்....நல்ல கற்பனை....


நன்றி திரு ஹாஜா தொடர்ந்து வருகை தாருங்கள்

FARHAN said... Add Reply

சூப்பர் விருது

Speed Master said... Add Reply

//
FARHAN said...
சூப்பர் விருது

நன்றி திரு பர்கான் தொடர்ந்து வருகை தாருங்கள்

மாணவன் said... Add Reply

எல்லாமே செம்ம கலக்கலான விருதுகள்
சூப்பர்

பகிர்வுக்கு நன்றி நண்பரே

Speed Master said... Add Reply

//
மாணவன் said...
எல்லாமே செம்ம கலக்கலான விருதுகள்
சூப்பர்

பகிர்வுக்கு நன்றி நண்பரே
January 18, 2011 2:48 PM

நன்றி திரு மாணவன் தொடர்ந்து வருகை தாருங்கள்

ஆயிஷா said... Add Reply

எல்லா விருதும் சூப்பர்.

Philosophy Prabhakaran said... Add Reply

இதை ஏற்கனவே பல வலைப்பூக்களில் வெளியிட்டு விட்டார்களே... இருந்தாலும் கடைசியாக இன்றைய தகவல் அருமை...

Speed Master said... Add Reply

//ஆயிஷா said...
எல்லா விருதும் சூப்பர்.


நன்றி ஆயிஷா தொடர்ந்து வருகை தாருங்கள்

Speed Master said... Add Reply

//Philosophy Prabhakaran said...

இதை ஏற்கனவே பல வலைப்பூக்களில் வெளியிட்டு விட்டார்களே... இருந்தாலும் கடைசியாக இன்றைய தகவல் அருமை..

நான் இதை போஸ்ட் செய்தவுடன் இன்னொருவர் இதை காப்பி செய்து போட்டிருந்தார்

அன்புடன் மலிக்கா said... Add Reply

புதுவித விருதாவுல்ல இருக்கு. ம் ம் ம் நடத்துங்க..

Speed Master said... Add Reply

அன்புடன் மலிக்கா said...
புதுவித விருதாவுல்ல இருக்கு. ம் ம் ம் நடத்துங்க.நன்றி மலிக்கா தொடர்ந்து வருகை தாருங்கள்

தமிழ்வாசி said... Add Reply

அனைவருக்கும் பொருத்தமான விருது கொடுத்திருக்கிங்க.

Speed Master said... Add Reply

//தமிழ்வாசி said...
அனைவருக்கும் பொருத்தமான விருது கொடுத்திருக்கிங்க.


நன்றி தமிழ்வாசி தொடர்ந்து வருகை தாருங்கள்

Madurai pandi said... Add Reply

அட !! ரொம்ப நல்லா இருக்குங்க!!!
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com

Speed Master said... Add Reply

//Madurai pandi said...
அட !! ரொம்ப நல்லா இருக்குங்க!!!
--
மதுரை பாண்டி


நன்றி மதுரை பாண்டி தொடர்ந்து வருகை தாருங்கள்

பாரத்... பாரதி... said... Add Reply

எல்லாமே சூப்பர். ஆனால் ஏதோ வார இதழிலும் பார்த்த ஞாபகம்..

துக்ளக்?

Speed Master said... Add Reply

//பாரத்... பாரதி... said... Add Reply
எல்லாமே சூப்பர். ஆனால் ஏதோ வார இதழிலும் பார்த்த ஞாபகம்..

துக்ளக்?

இல்லை சார் மெயிலில் வந்தது