என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Friday, January 28, 2011

நாமே ராஜா, நமக்கே விருது
தற்பொழுது நன்றாக கவிதை எழுதிவரும் (எழுத முயன்றுவரும்) திரு. கருன் (sakthistudycentre-கருன்) அவர்களுக்கு “வளரும் இலக்கிய விழுது” என விருது வழங்கப்படுகிறது.


உபயம் : ஹி ஹி நானேதான்

இனி வாரவாரம் ஒருவருக்கு விருது வழங்கப்படும்,விருது வழங்க குழு அமைக்கப்பட உள்ளது,விருப்பம் இருப்போர் தொடர்பு கொள்ளவும்

விருது கமிட்டிக்கு நாமே ராஜா, நமக்கே விருது என் பெயர் வைக்காலாம் என நினைக்கிறேன்,வேறு ஏதும் பெயர் இருந்தால் கூறவும்.நானே விருதை வடிவமைத்துள்ளேன், வேறு ஏதும் மாதிரி இருந்தால் கூறவும்

டிஸ்கி : நீ என்ன பெரிய இவனா விருது வழங்க என சொல்பவர்களுக்கு
என் விருது எனக்கு பிடித்தவர்களுக்கு வழங்குகிறேன், நண்பர்களுக்கும், பிடித்தவர்களுக்கும் பரிசு வழங்குவது தவறில்லையே


அடுத்த விருதுக்கான பரிந்துரை திரு.மாணவன்
உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் தான் வாக்களிக்கும் பழக்கம் இல்லை இங்காவது வாக்களியுங்கள் 

Post Comment

You are

42 comments:

பாரத்... பாரதி... said... Add Reply

விருது பெற்ற திரு. கருன் (sakthistudycentre-கருன்) அவர்களுக்கு வாழ்த்துக்கள்..

பாரத்... பாரதி... said... Add Reply

விருது வழங்கிய உங்களுக்கும் வாத்துக்கள்... மன்னிக்கவும் வாழ்த்துக்கள்..

Speed Master said... Add Reply

பாரத்... பாரதி... said...
விருது பெற்ற திரு. கருன் (sakthistudycentre-கருன்) அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு முதலில் வந்ததற்கு நன்றி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... Add Reply

அடுத்த விருது மாணவருக்கு//

ஆபீஸ்சில் ஆணி புடுங்காம பதிவு படிப்பவர் விருது கொடுக்கலாம்

Speed Master said... Add Reply

பாரத்... பாரதி... said...
விருது வழங்கிய உங்களுக்கும் வாத்துக்கள்... மன்னிக்கவும் வாழ்த்துக்கள்..

நன்றி திரு. பார்வதி மன்னிக்கவும் பாரதி

Speed Master said... Add Reply

//
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அடுத்த விருது மாணவருக்கு//

ஆபீஸ்சில் ஆணி புடுங்காம பதிவு படிப்பவர் விருது கொடுக்கலாம்

ஸ்ஸ் பயப்புள்ள அடிப்பட்டும் திருந்தாலேயே

sakthistudycentre-கருன் said... Add Reply

சாமி, அடங்கமாட்டீங்க போல....
இப்படி சொல்லி,சொல்லியெ..
உடம்ப ரணகளமாக்கிடுவீங்க போலஇருக்கே...

இதுல ஏதாவது உள்குத்து இல்லையே..
o.k, o.k,நம்மளையும் நாலுபேர்
மதிக்கறாங்களேப்பா..
நன்றி நண்பா...

Speed Master said... Add Reply

//sakthistudycentre-கருன் said...
சாமி, அடங்கமாட்டீங்க போல....
இப்படி சொல்லி,சொல்லியெ..
உடம்ப ரணகளமாக்கிடுவீங்க போலஇருக்கே...

இதுல ஏதாவது உள்குத்து இல்லையே..
o.k, o.k,நம்மளையும் நாலுபேர்
மதிக்கறாங்களேப்பா..


உள்குத்து ஊமைக்குத்து என எதுவும் இல்லை

மாணவன் said... Add Reply

"நாமே ராஜா, நமக்கே விருது” நல்லதொரு முயற்சி...

விருதுபெற்ற நண்பர் கருனுக்கும் விருது வழங்கி சிறப்பித்த உங்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் நண்பரே...

தொடர்ந்து கலக்குங்க....

மாணவன் said... Add Reply

//அடுத்த விருதுக்கான பரிந்துரை திரு.மாணவன்//

தங்களின் அன்புக்குக்கும் மதிப்புக்கும் மிக்க நன்றிங்க நண்பரே

Speed Master said... Add Reply

//"நாமே ராஜா, நமக்கே விருது” நல்லதொரு முயற்சி...

விருதுபெற்ற நண்பர் கருனுக்கும் விருது வழங்கி சிறப்பித்த உங்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் நண்பரே...

தொடர்ந்து கலக்குங்க.

நன்றி நண்பரே தொடர்ந்து ஊக்குவியுங்கள்

அடுத்த விருது உங்களுக்குத்தான் ரெடியா இருங்க

மாணவன் said... Add Reply

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அடுத்த விருது மாணவருக்கு//

ஆபீஸ்சில் ஆணி புடுங்காம பதிவு படிப்பவர் விருது கொடுக்கலாம்//

ஏண்ணே உங்களுக்கு பொறாமையா இருக்கா????ஹிஹி

Speed Master said... Add Reply

////அடுத்த விருதுக்கான பரிந்துரை திரு.மாணவன்//

தங்களின் அன்புக்குக்கும் மதிப்புக்கும் மிக்க நன்றிங்க நண்பரே

அடுத்த விருது உங்களுக்குத்தான் ரெடியா இருங்க

Speed Master said... Add Reply

//மாணவன் said...
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அடுத்த விருது மாணவருக்கு//

ஆபீஸ்சில் ஆணி புடுங்காம பதிவு படிப்பவர் விருது கொடுக்கலாம்//

ஏண்ணே உங்களுக்கு பொறாமையா இருக்கா????ஹிஹி

விடுங்க ரமேஸ் உங்களுக்கும் விருது தர்றோம்

ஆனா அதுக்கு தீ யா வேலை செய்யனும்

sakthistudycentre-கருன் said... Add Reply

(எழுத முயன்றுவரும்) //
Safeஆ தப்பிச்சிட்டீங்க போல...

Speed Master said... Add Reply

இந்த விருதை நீங்கள் உங்கள் பதிவில் பயன்படுத்தி கொள்ளலாம்

Speed Master said... Add Reply

// sakthistudycentre-கருன் said...
(எழுத முயன்றுவரும்) //
Safeஆ தப்பிச்சிட்டீங்க போல..

எதா இருந்தாலும் ப்ளான் பன்னி பன்னனும்

sakthistudycentre-கருன் said... Add Reply

இதுக்கு ரூம் போட்டு யோசிச்சிங்களோ?

Speed Master said... Add Reply

//sakthistudycentre-கருன் said...
இதுக்கு ரூம் போட்டு யோசிச்சிங்களோ?

ஹி ஹி ஆபிஸில்

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

அடுத்த கச்சேரிய ஆரம்பிச்சிட்டாங்கைய்யா..............!!!

Speed Master said... Add Reply

//
MANO நாஞ்சில் மனோ said...
அடுத்த கச்சேரிய ஆரம்பிச்சிட்டாங்கைய்யா..............!!!

இதெல்லாம் ஒரு இதுக்குதான்

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு முதலில் வந்ததற்கு நன்றி//

அப்போ கடைசியில வந்தா கிடையாதோ...

Speed Master said... Add Reply

விருது குழுவிற்கு ஆள் தேவை?

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//ஆபீஸ்சில் ஆணி புடுங்காம பதிவு படிப்பவர் விருது கொடுக்கலாம்//

ஹா ஹா ஹா ஹா அதேதான்....

Speed Master said... Add Reply

// MANO நாஞ்சில் மனோ said...
//விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு முதலில் வந்ததற்கு நன்றி//

அப்போ கடைசியில வந்தா கிடையாதோ..


எப்ப வந்தாலும் வரவேற்பு உண்டு
நான் தமிழன் விருந்தோம்பல் பண்பு அதிகம் உண்டு

அய்யோ நான் தமிழங்கோ,நான் தமிழங்கோ

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//உள்குத்து ஊமைக்குத்து என எதுவும் இல்லை//

உக்காந்து குத்துங்க சாமி....

Speed Master said... Add Reply

//MANO நாஞ்சில் மனோ said...
//ஆபீஸ்சில் ஆணி புடுங்காம பதிவு படிப்பவர் விருது கொடுக்கலாம்//

ஹா ஹா ஹா ஹா அதேதான்....

எப்ப கண்ண கட்டுதே

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//எப்ப வந்தாலும் வரவேற்பு உண்டு
நான் தமிழன் விருந்தோம்பல் பண்பு அதிகம் உண்டு

அய்யோ நான் தமிழங்கோ,நான் தமிழங்கோ//

ஏன் இப்பிடி கத்துறீங்க........ராஜபக்ஷே வந்துற போறான்....

Speed Master said... Add Reply

//MANO நாஞ்சில் மனோ said... Add Reply
//உள்குத்து ஊமைக்குத்து என எதுவும் இல்லை//

உக்காந்து குத்துங்க சாமி...


குத்துங்க எஜமான் குத்துங்க

இந்த பதிவர்களே இப்படிதான்

Speed Master said... Add Reply

//
//எப்ப வந்தாலும் வரவேற்பு உண்டு
நான் தமிழன் விருந்தோம்பல் பண்பு அதிகம் உண்டு

அய்யோ நான் தமிழங்கோ,நான் தமிழங்கோ//

ஏன் இப்பிடி கத்துறீங்க........ராஜபக்ஷே வந்துற போறான்....


வரட்டும் வந்தா மறக்காமா ஓட்டும் கமெண்டும் போட சொல்லுங்க

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

aahaa ok ok next award goes to maanavan.. m m 100% ok the next to next award goes to maanavi..?hi hi

Speed Master said... Add Reply

நன்றி

உங்களுக்கும் ஒன்னு உண்டு

# கவிதை வீதி # சௌந்தர் said... Add Reply

அய்யா எனக்கு ஒரு விருது கொடுங்க...
இந்த விண்ணப்பம் எங்க கிடைக்கும்
தனிமா கமிஷன் எவ்வளவு தரனும் என்ற தகவலை தெரியபடுத்தவும்

Speed Master said... Add Reply

//# கவிதை வீதி # சௌந்தர் said...
அய்யா எனக்கு ஒரு விருது கொடுங்க...
இந்த விண்ணப்பம் எங்க கிடைக்கும்
தனிமா கமிஷன் எவ்வளவு தரனும் என்ற தகவலை தெரியபடுத்தவும்

நிச்சயம்
ஆனா அதுக்கு தீ யா வேலை செய்யனும்

பாட்டு ரசிகன் said... Add Reply

என்பதிவை படிச்சிட்டு என க்கும் ஒரு விருது கொடு தலைவா...
http://tamilpaatu.blogspot.com/2011/01/blog-post_29.html
நான் ஓட்டு போட்டாச்சி..

Speed Master said... Add Reply

// பாட்டு ரசிகன் said...
என்பதிவை படிச்சிட்டு என க்கும் ஒரு விருது கொடு தலைவா...
http://tamilpaatu.blogspot.com/2011/01/blog-post_29.html
நான் ஓட்டு போட்டாச்சி

நீங்கள் புதிதாக எழுத ஆரம்பித்துள்ளீர்கள்
.நிச்சயம்
ஆனா அதுக்கு தீ யா வேலை செய்யனும்

Anonymous said... Add Reply

சார்...சார்... எனக்கு...

Speed Master said... Add Reply

//"குறட்டை " புலி said... Add Reply
சார்...சார்... எனக்கு...
நிச்சயம்

Madurai pandi said... Add Reply

விருது கமிட்டி ல யார் யார் இருக்காங்க ஸ்பீட்?

Speed Master said... Add Reply

//Madurai pandi said... Add Reply
விருது கமிட்டி ல யார் யார் இருக்காங்க ஸ்பீட்?

7 பேர் இணைந்துள்ளனர்
நீங்களும் பங்கு பெறலாம்

Madurai pandi said... Add Reply

@Speed Master

Application anupanuma ? :)

Speed Master said... Add Reply

//Madurai pandi said... Add Reply
@Speed Master

Application anupanuma ? :)

அதெல்லாம் தேவை இல்லை
உங்கள் மெயில் ஐடியில் இருந்து நீங்கள் எந்த ஊர் மற்றும் ஏதுவான நேரத்தை மட்டும்
speedmasterblog@gmail.com
அனுப்பவும்