என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Thursday, March 10, 2011

திரும்பிபார்க்கிறேன்

மு,கு : இந்த பதிவை முழுவதும் படித்து இரண்டு கேள்விகளை

கேட்டுள்ளேன் கோபப்படாமல் பதில் அளிக்கவும்

வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தாம் திரும்பிவந்த பாதைகளை மறக்ககூடாது

அதனால் இந்த பதிவை படித்துவிட்டு அணைவரும் தங்கள் கடந்து வந்த பாதயைய் நிணைவுகூறுங்கள்

மற்றவர்களுக்கு முடிந்த வரை உதவுங்கள்

 திரும்பி பார்க்குறேன்

இது திரும்பாமால் இருக்கிறேன்

திரும்பாமால் நிற்கிறேன்

திரும்பும் போது வலியை உணர்கிறேன்

குமிந்து பார்க்கிறேன்

எட்டிப்பார்க்கிறேன்

உட்கார பார்க்கிறேன் (பன்னிக்குட்டி கவனிக்க ஒட்கார பார்க்கிறேன்)

உட்காந்து இருக்கிறேன்

நிற்கிறேன்

மாறி மாறி நிட்கிறேன்

தாண்ட போகிறேன்

ஆமா இதுக்கு பேர் என்ன என்பதை சொல்லவும்?

இதில் சாகிப் அக்தர் தலை எங்குள்ளது என கூறவும்
கழுத்தில் தான் உள்ளது என சொல்பவர்களுக்கு மைனஸ் ஒட்டு போடப்படும்

டிஸ்கி 1 : மறக்காமல் கேள்விகளுக்கு பதில் சொல்லவும்

டிஸ்கி 2 : என்னாட பதிவை சீரிஸா ஆரம்பிச்சு இப்படி மொக்கை போட்ருக்கானே என்று நிணைக்க வேண்டாம்

டிஸ்கி 3 : நீங்க நிணைத்தாலும் நிணைக்காட்டியும் இது ஒரு வரமொக்கைப்பதிவு

டிஸ்கி 4 : நான் கோமாளி செல்வா- விற்கு நண்பன் அல்ல ( மனோ சார் கவனிக்க), எதிரியும் அல்ல (கோமாளி செல்வா-கவனிக்க)

டிஸ்கி 5 : தொடர்பதிவிற்கு யார்யாரெல்லாம் பதிவிட முடியுமோ அவர்கள் அணைவரையும் அழைக்கிறேன்

வணக்கம் சொல்கிறேன்

உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் தான் வாக்களிக்கும் பழக்கம் இல்லை இங்காவது வாக்களியுங்கள்

Post Comment

You are

55 comments:

சக்தி கல்வி மையம் said... Add Reply

I..

Speed Master said... Add Reply

2

Anonymous said... Add Reply

திரும்பி பார்க்கிறேன்.அருமையான பதிவு.அதனால்,திரும்பி பார்க்காமல் ஓடுகிறேன்.

Speed Master said... Add Reply

//
"குறட்டை " புலி said...
திரும்பி பார்க்கிறேன்.அருமையான பதிவு.அதனால்,திரும்பி பார்க்காமல் ஓடுகிறேன்.

ஐய்யய்யோ !!!!!!!

சக்தி கல்வி மையம் said... Add Reply

எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? என்னால முடியல!!
அருமையான கற்பனை..

Speed Master said... Add Reply

// வேடந்தாங்கல் - கருன் said...
எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? என்னால முடியல!!
அருமையான கற்பனை..

போட்டோக்கள் தேட்றதுதான் கஸ்டம்

sathishsangkavi.blogspot.com said... Add Reply

எங்க கலெக்க்ஷன் அருமை...

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

அட,,,,

கவிதை வீதி... // சௌந்தர் // said... Add Reply

முதுகிலே போடனும்..
ஓட்டு தாங்க...

கவிதை வீதி... // சௌந்தர் // said... Add Reply

////
நான் கோமாளி செல்வா- விற்கு நண்பன் அல்ல ( மனோ சார் கவனிக்க), எதிரியும் அல்ல (கோமாளி செல்வா-கவனிக்க)//////

இரண்டு பேரயும் போட்டு கொடுத்து எப்படியாது சின்டு முடிக்கனும்..
ஏதோ என்னால முடிஞ்சது..

Speed Master said... Add Reply

//சங்கவி said...
எங்க கலெக்க்ஷன் அருமை...

நன்றி

Speed Master said... Add Reply

//சி.பி.செந்தில்குமார் said...
அட,,,,

அடடாடா

Speed Master said... Add Reply

//# கவிதை வீதி # சௌந்தர் said...
முதுகிலே போடனும்..
ஓட்டு தாங்க...

பதிவுக்கு மட்டும் போடுங்க

Speed Master said... Add Reply

//# கவிதை வீதி # சௌந்தர் said...
////
நான் கோமாளி செல்வா- விற்கு நண்பன் அல்ல ( மனோ சார் கவனிக்க), எதிரியும் அல்ல (கோமாளி செல்வா-கவனிக்க)//////

இரண்டு பேரயும் போட்டு கொடுத்து எப்படியாது சின்டு முடிக்கனும்..
ஏதோ என்னால முடிஞ்சது..

நல்ல மணம் வாழ்க

குறையொன்றுமில்லை. said... Add Reply

எங்கேந்தோ போட்டோக்களிப்பிடிச்சு அதுக்குத்தகுந்த வார்த்தைகளையும் யோசிச்சு இருக்கீங்களே.

Unknown said... Add Reply

பகிர்வுக்கு நன்றி நண்பா!

மக்கான எனக்கு கொஞ்சம் கஷ்டம் ஹி ஹி!

மாணவன் said... Add Reply

அட...இப்படியும் திரும்பி பார்க்கலாமா? ஹிஹி நல்லாருக்கு :)

Speed Master said... Add Reply

//Lakshmi said...
எங்கேந்தோ போட்டோக்களிப்பிடிச்சு அதுக்குத்தகுந்த வார்த்தைகளையும் யோசிச்சு இருக்கீங்களே.

ஆமாங்க மேடம்

Speed Master said... Add Reply

//விக்கி உலகம் said...
பகிர்வுக்கு நன்றி நண்பா!

மக்கான எனக்கு கொஞ்சம் கஷ்டம் ஹி ஹி!

என்ன கஷ்டம்

Speed Master said... Add Reply

// மாணவன் said...
அட...இப்படியும் திரும்பி பார்க்கலாமா? ஹிஹி நல்லாருக்கு :)

ரொம்ப திரும்பாதிங்க வலிக்கபோது

செங்கோவி said... Add Reply

1. அதுக்குப் பேரு லேப்டாஸனம்...2. கழுத்தில் தான் உள்ளது...(மைன் ஓட்டாவது போடுங்க!)

Speed Master said... Add Reply

//
செங்கோவி said...
1. அதுக்குப் பேரு லேப்டாஸனம்...2. கழுத்தில் தான் உள்ளது...(மைன் ஓட்டாவது போடுங்க!)

அடடே நீங்க அறிவுகொழுந்துனே

அஞ்சா சிங்கம் said... Add Reply

வளைந்து குடுக்கிறேன் ......................

அவர் காலில் இருந்து ஆறடி உயரத்தில் இருக்கு ..........................

Speed Master said... Add Reply

//
அஞ்சா சிங்கம் said...
வளைந்து குடுக்கிறேன்
அஹா நன்றி

......................

அவர் காலில் இருந்து ஆறடி உயரத்தில் இருக்கு

இது குசும்பா?

..........................

March 10, 2011 12:48 P

அஞ்சா சிங்கம் said... Add Reply

மன்னிக்கணும் மாப்பிள நான் வேற இடத்துல போடவேண்டிய கமண்ட்ட இங்க போட்டுட்டேன் .........
அதான் டெல் பண்ணிட்டேன் ...............

சரக்கு டூப்ளிகட்டுன்னு நெனைக்கிறேன் .................

Speed Master said... Add Reply

//
அஞ்சா சிங்கம் said...
மன்னிக்கணும் மாப்பிள நான் வேற இடத்துல போடவேண்டிய கமண்ட்ட இங்க போட்டுட்டேன் .........
அதான் டெல் பண்ணிட்டேன் ...............

சரக்கு டூப்ளிகட்டுன்னு நெனைக்கிறேன் .................

நினைத்தேன் எங்க டாஸ்மார்க்கா?

//////////////////////////////////////////////////////////

ஹி ஹி ஹி ..............................

நாங்க எல்லாம் சங்கம் வைத்து சரக்கடிக்கும் தமிழர்கள் .......................

சமுத்ரா said... Add Reply

good one...:)

Speed Master said... Add Reply

///அஞ்சா சிங்கம் said...

நாங்க எல்லாம் சங்கம் வைத்து சரக்கடிக்கும் தமிழர்கள் .......................

வாழ்க உங்கள் சங்கம்

Speed Master said... Add Reply

//
சமுத்ரா said...
good one...

நன்றி

THOPPITHOPPI said... Add Reply

//கழுத்தில் தான் உள்ளது என சொல்பவர்களுக்கு மைனஸ் ஒட்டு போடப்படும்//

hahaha............

Speed Master said... Add Reply

//THOPPITHOPPI said...
//கழுத்தில் தான் உள்ளது என சொல்பவர்களுக்கு மைனஸ் ஒட்டு போடப்படும்//

hahaha............

வாங்க வாங்க கேள்விகளுக்கு பதில்?

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//இதில் சாகிப் அக்தர் தலை எங்குள்ளது என கூறவும்//

கொஞ்சம் பொறுங்க கேட்டுட்டு வந்து சொல்றேன்...

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//ஆமா இதுக்கு பேர் என்ன என்பதை சொல்லவும்?//

மடக்கிலாங்கனம்.....
இது கூட தெரியாதா.....ஹே ஹே ஹே...

Speed Master said... Add Reply

// MANO நாஞ்சில் மனோ said...
//இதில் சாகிப் அக்தர் தலை எங்குள்ளது என கூறவும்//

கொஞ்சம் பொறுங்க கேட்டுட்டு வந்து சொல்றேன்...

சீக்கரம்

Speed Master said... Add Reply

//MANO நாஞ்சில் மனோ said...
//ஆமா இதுக்கு பேர் என்ன என்பதை சொல்லவும்?//

மடக்கிலாங்கனம்.....
இது கூட தெரியாதா.....ஹே ஹே ஹே...

என்ன மடக்கிலாங்கனம் இது தமிழ் தானே

எனா நீங்கள் பலமொழி பேசுவீர்கள்

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//டிஸ்கி 4 : நான் கோமாளி செல்வா- விற்கு நண்பன் அல்ல//

நல்ல நேரமும் அதுவுமா அந்த சண்டாளன் பேரை ஏன் சொல்றீங்க. அந்த கருமம் பிடிச்சவன் என்னை தொடர்ந்து பிராண்டி ரத்த களறி ஆக்கிட்டு இருக்கான்...கனவுல வந்து வேற மொக்கை மொக்கையா திட்டுறான்....

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//என்ன மடக்கிலாங்கனம் இது தமிழ் தானே

எனா நீங்கள் பலமொழி பேசுவீர்கள்//

என்னெல்லாமோ ஆசனம் உண்டே அதில் ஒரு ஆசனம் இது மடக்கிலாங்கனம்.....இது நான் வச்ச பெயர்....

Anonymous said... Add Reply

ஆமா இதுக்கு பேர் என்ன என்பதை சொல்லவும்//
ரொம்ப ஓவரா பார்க்கிறேன்?

Speed Master said... Add Reply

//
ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஆமா இதுக்கு பேர் என்ன என்பதை சொல்லவும்//
ரொம்ப ஓவரா பார்க்கிறேன்?

ஹி ஹி அதான் எங்களுக்கு தெரியுமே ஆமா நாளைக்கு என்ன பிளான் எத்தனை படம்??

Pranavam Ravikumar said... Add Reply

அருமையான பதிவு, வாழ்த்துகள்.

அமுதா கிருஷ்ணா said... Add Reply

http://amuthakrish.blogspot.com/2011/01/blog-post_10.html இது ஜனவரியில் நான் திரும்பி பார்த்தது.

நீங்களும் அருமையாய் பார்த்து இருக்கிறீர்கள்.

Speed Master said... Add Reply

//
Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...
அருமையான பதிவு, வாழ்த்துகள்.

நன்றி

Speed Master said... Add Reply

//அமுதா கிருஷ்ணா said...
http://amuthakrish.blogspot.com/2011/01/blog-post_10.html இது ஜனவரியில் நான் திரும்பி பார்த்தது.

நீங்களும் அருமையாய் பார்த்து இருக்கிறீர்கள்.

நன்றி நான் பலவழிகளில் பார்த்திருக்கிறேன்

வைகை said... Add Reply

நல்லா திருபுறிங்கோ....

வைகை said... Add Reply

//இதில் சாகிப் அக்தர் தலை எங்குள்ளது என கூறவும்//

ஏற்க்கனவே எங்க இருந்துச்சோ அங்கதான் இருக்கு :))

Speed Master said... Add Reply

//வைகை said...
நல்லா திருபுறிங்கோ....

நன்றிங்கோ

Speed Master said... Add Reply

//வைகை said...
//இதில் சாகிப் அக்தர் தலை எங்குள்ளது என கூறவும்//

ஏற்க்கனவே எங்க இருந்துச்சோ அங்கதான் இருக்கு :))

அது எங்களுக்கு தெரிய்ம் போட்டோவில் எங்குள்ளது??

ரஹீம் கஸ்ஸாலி said... Add Reply

PRESENT AND VOTED

Speed Master said... Add Reply

//ரஹீம் கஸாலி said...
PRESENT AND VOTED

இந்த வார்த்தையை எல்லா பிளாக்கிலேயும் போற்றீங்க போல

Speed Master said... Add Reply

//
FOOD said...
ரொம்பவே சிரமபட்டிருக்கீங்க!

ஆமாங்க திரும்பி திரும்பி வலிக்குது

பன்னிக்குட்டி ராம்சாமி said... Add Reply

நாசமா போச்சு.........!

Speed Master said... Add Reply

//

பன்னிக்குட்டி ராம்சாமி said...
நாசமா போச்சு.........!

நல்லாய்ருங்க

Jayadev Das said... Add Reply

ஷோயப் அக்தர் என்று கேள்விப் பட்டிருக்கிறேன், அது யாருங்க சாஹிப் அக்தர்? [வெறும் முண்டம் மாதிரிதான் தெரியுது.]

Nanjil Siva said... Add Reply

அதுக்கு பேரு ''அர்த்த சக்ராசனம்'' ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்