என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Tuesday, March 29, 2011

உ ஊ ஊ ஊ ஊ
ஸ்பெக்ரம் ல ராஜா அடிச்ச காசும்

கவுண்டமனி வடக்குப்பட்டி ராமசாமிகிட்ட குடுத்த பணமும்

உ ஊ ஊ ஊ ஊ


உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் தான் வாக்களிக்கும் பழக்கம் இல்லை இங்காவது வாக்களியுங்கள்

Post Comment

You are

24 comments:

Jayadev Das said... Add Reply

AAha vadai yenakke!!

Speed Master said... Add Reply

//
Jayadev Das said...
AAha vadai yenakke!!

ஆமாம் உங்களுக்கே

Jayadev Das said... Add Reply

நண்பர் ஒருத்தர் அழகான உதாரணம் கொடுத்தார். ஒரு படத்தில் வடிவேலு பாத்திரங்களைத் திருடி அதை போன விலைக்கு விற்று விடுகிறார். கொஞ்ச நேரத்திற்க்கப்புரம் அந்தப் பாத்திரங்களின் சொந்தக் காரன் வருகிறான், ஐயையோ அநூறு ரூபாய் மதிப்புள்ள ஏன் சாமான்கள் காணாமப் போச்சேன்னு புலம்புகிறான். அப்போ வடிவேல் தன் கூட்டாளிகளிடம், "அடடே அதோட மதிப்பு ஐநூறு ரூபாயாமேடா, நாம வெறும் நூறு ரூபாய்க்கு அதை வித்திட்டோமேடா" என்று சொல்லி புலம்புவார். இங்கே நடப்பதும் அதே கதைதான். அலைக் கற்றைகளை அடிமாட்டு விலைக்கு விற்று விட்டார்கள். அதற்க்கான கமிஷன் வாங்கி விட்டார்கள். அந்தக் கமிஷன் பங்கு பிரிக்கப் பட்டு போகவேண்டிய நாய்களுக்குப் போய் விட்டது. வெறும் பீடாக் கடை வைத்துக் கொண்டே அலைக் கற்றைகளை வாங்கிய பயல்கள் அதை உடனடியாக கொள்ளை லாபத்துக்கு விற்று பணத்தைப் பையில் போட்டுக் கொண்டு போய் விட்டார்கள், இதில் பலியாடு ராசா. [அந்தாளும் நிரபராதின்னு சீக்கிரம் வெளியே வந்துடுவான், அது வேற விஷயம்]. மொத்த ஊழல் 1.76 லட்சம் கோடி என்றால் இவனுங்களுக்கு 20% கமிஷன் வந்திருக்கு, அதையும் எத்தனை பேரு பிரிச்சி தின்னானுங்களோ, யாருக்குத் தெரியும்?? ஆனா இப்போ அடடே இதில இவ்வளவு லாபமா, இது நமக்கு முன்னாடியே தெரியாமப் போச்சேடான்னு வடிவேலு மாதிரி புலம்பிகிட்டு இருக்கானுங்க. என்னா, இந்த பித்தலாட்டப் பிளானை போட்டது அம்பானி என்னும் உலக மகா கிரிமினல் ஆயிற்றே!! அவன்கிட்ட இந்த கோமாளிங்க எமாந்திட்டானுங்க.. ஹா.ஹா..ஹா..

Speed Master said... Add Reply

// Jayadev Das said...
சரியாக சொன்னீர்கள்

தமிழ் 007 said... Add Reply

மேட்டரு ஒன்னுன்னாலும் சும்மா கின்னுன்னு இருக்கு.

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

அய்யோ மக்கள் பணம் அம்புட்டும் போச்சே...

Speed Master said... Add Reply

//தமிழ் 007 said...
மேட்டரு ஒன்னுன்னாலும் சும்மா கின்னுன்னு இருக்கு.

நன்றி

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

சட்டை கிழிஞ்சா தச்சி போட்டுக்கலாம் பணம் முதலை வாயில போயிருச்சே எங்கே முறையிடலாம்....

Speed Master said... Add Reply

//MANO நாஞ்சில் மனோ said...
அய்யோ மக்கள் பணம் அம்புட்டும் போச்சே...


அதான் சொன்னேனே "உ ஊ ஊ ஊ ஊ"

# கவிதை வீதி # சௌந்தர் said... Add Reply

சங்கை வச்சே ஒரு பதிவை முடிச்சிட்டீர்...

ராஜா மட்டுமில்லீங்க..
அரசியல் வாதி யார்கிட்டே பணம் போனாலும் அவ்வளவுதான்...

# கவிதை வீதி # சௌந்தர் said... Add Reply

திரட்டிகளில் இணையுங்கள்..

Speed Master said... Add Reply

//# கவிதை வீதி # சௌந்தர் said...
சங்கை வச்சே ஒரு பதிவை முடிச்சிட்டீர்...

ராஜா மட்டுமில்லீங்க..
அரசியல் வாதி யார்கிட்டே பணம் போனாலும் அவ்வளவுதான்...

கரக்டா சொன்னீங்க

Speed Master said... Add Reply

//
# கவிதை வீதி # சௌந்தர் said...
திரட்டிகளில் இணையுங்கள்..


இணைத்துள்ளுனே

Lakshmi said... Add Reply

இதுக்குப்பேரு என்னபதிவு. எனக்கு சுத்தமா ஒன்னுமே புரியலை.

Speed Master said... Add Reply

// MANO நாஞ்சில் மனோ said...
சட்டை கிழிஞ்சா தச்சி போட்டுக்கலாம் பணம் முதலை வாயில போயிருச்சே எங்கே முறையிடலாம்....

ஹி ஹி அதாங்க புரியல

Speed Master said... Add Reply

//akshmi said...
இதுக்குப்பேரு என்னபதிவு. எனக்கு சுத்தமா ஒன்னுமே புரியலை.


இதுவாங்க யானைவாயில் போட்ட சோத்துருண்ட

!* வேடந்தாங்கல் - கருன் *! said... Add Reply

மாப்ள.. வேலை என்னாச்சு...
நம்ம பக்கமும் வந்து போறது?

Speed Master said... Add Reply

//
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
மாப்ள.. வேலை என்னாச்சு...
நம்ம பக்கமும் வந்து போறது?


இன்னும் கிடைக்கல
இதோ வந்தாச்சு

FOOD said... Add Reply

இதுதான் அரசியல் பதிவா?#டவுட்டு

பன்னிக்குட்டி ராம்சாமி said... Add Reply

பதிவு எங்கேங்ணா........

Speed Master said... Add Reply

//FOOD said...
இதுதான் அரசியல் பதிவா?#டவுட்டு


தெரியல

Speed Master said... Add Reply

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
பதிவு எங்கேங்ணா........


மேல இருக்கு பாருங்க

விக்கி உலகம் said... Add Reply

மாப்ள எங்கய்யா பதிவு தேடிட்டே இருக்கேன் ஹிஹி!

Speed Master said... Add Reply

//
விக்கி உலகம் said...
மாப்ள எங்கய்யா பதிவு தேடிட்டே இருக்கேன் ஹிஹி!

அங்கேயேதான் இருக்கு