என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Tuesday, March 8, 2011

பெண்களின் கண்களுக்கு அர்த்தம்

நீங்கள் ஒரு பெண்ணிடம் காதலைச் சொல்கிறீர்கள் எனில்
நீங்கள் ஒரு பெண்ணிடம் காதலைச் சொல்கிறீர்கள் எனில்

அப்பொழுது அவள் தரையைப்பார்த்தால் “ இதெல்லாம் ஒரு மூஞ்சி இத நான் லவ் பண்ணனும்அப்படின்னு அர்த்தம்

அவள் தன் காலைப்பார்த்தால் செருப்ப எடுக்க போரன்னு அர்த்தம்

அவள் எதாவது பக்கம் பார்த்தால் “ அவன் அப்பன் உண்னை வெப்பன போட்டுத்தாக்க வர்ரானு அர்த்தம்

இதெல்லாம் இல்லாமல் அவர் சிரித்தாள் “ உனக்கு குவாட்டர் கன்ஃபார்ம்னு அர்த்தம்

-------
  
எல்.கே.ஜி பையன் : மச்சான், யார்டா அந்த திருவள்ளுவர் ?

யூ.கே.ஜி  பையன் : அவரா, அவரு ஒரு மிமிக்ரி மேன் டா மாமு

எல்.கே.ஜி பையன் : நிஜாமாவா ?

யூ.கே.ஜி  பையன் : ஆமா மாமு , அவருக்கு 1330 குரல் தெரியுமாம்

---

பெண்வீட்டார் : மாப்பிள்ளை என்ன பன்றார் ?

தரகர் : அவர் நின்னால் ரயில் ஓடும், ரயில் நின்னா அவர் ஓடுவார்

பெண்வீட்டார் : அடங்காப்பா பெரிய உத்யோகம் போல?

தரகர் : பின்னே சும்மாவா, ஸ்டேசன்ல முருக்கு விக்கிறார்

முருக்கு முருக்கு , மணப்பாறை முருக்கு முருக்கு

 ----

அனைவருக்கும் 
மகளிர்தின வாழ்த்துக்கள்

என்னாட பெண்களுக்கும் என்று சொல்லாமல் அனைவருக்கும் என சொல்கிறேன் என நிணைக்கிறார்களா

ஒரு பெண் 

அம்மாவாக
சகோதிரியாக
நண்பியாக
காதலியாக
மணைவியாக 

யாரவது ஒருவர் நமக்குள் பெண் இல்லாமல் இல்லை உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் தான் வாக்களிக்கும் பழக்கம் இல்லை இங்காவது வாக்களியுங்கள் Post Comment

You are

48 comments:

Chitra said... Add Reply

எல்.கே.ஜி பையன் : மச்சான், யார்டா அந்த திருவள்ளுவர் ?

யூ.கே.ஜி பையன் : அவரா, அவரு ஒரு மிமிக்ரி மேன் டா மாமு

எல்.கே.ஜி பையன் : நிஜாமாவா ?

யூ.கே.ஜி பையன் : ஆமா மாமு , அவருக்கு 1330 குரல் தெரியுமாம்

....டமில் வால்க!

மாணவன் said... Add Reply

ஓ...இதான் பெண்களின் கண்களுக்கு அர்த்தமா??

விளக்கியமைக்கு நன்றி நண்பரே :)

மாணவன் said... Add Reply

கடைசி புகைப்படம் மனதை நெகிழ வைத்துவிட்டது....

அனைவருக்கும் மகளிர்தின நல்வாழ்த்துக்கள் :)

FOOD said... Add Reply

ஒரு பெண்
அம்மாவாக
சகோதிரியாக
நண்பியாக
காதலியாக
மணைவியாக //
பெண்களின் தியாகத்தை பெருமையுடன் போற்றுவோம்.
மனமார்ந்த மகளிர் தின வாழ்த்துக்கள்.

FOOD said... Add Reply

என்ன நண்பரே, தமிலிஷ், தமிழ்மணம் இணைப்பு ஏன் கொடுக்கவில்லை?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... Add Reply

நான் ஒரு பெண்ணிடம் காதலைச் சொன்னேன்! அவள் என் பர்சைப் பார்த்தாள்! இதுக்கு என்ன அர்த்தம்?

வேடந்தாங்கல் - கருன் said... Add Reply

பெண்மையை போற்றுவோம்...

சேட்டைக்காரன் said... Add Reply

பெண்களோட கண்களை ரொம்பவே அகழ்வாராய்ச்சி பண்ணியிருக்கீங்க போலிருக்கு! ரைட்டு! :-)

வைகை said... Add Reply

கடைசி புகைப்படம் ஒன்று போதும் தாய்மையை சொல்ல.. சூப்பர்!

செங்கோவி said... Add Reply

மாஸ்டருக்கு மகளிர் தின நல்வாழ்த்துகள்!

Speed Master said... Add Reply

//
Chitra said...
எல்.கே.ஜி பையன் : மச்சான், யார்டா அந்த திருவள்ளுவர் ?

யூ.கே.ஜி பையன் : அவரா, அவரு ஒரு மிமிக்ரி மேன் டா மாமு

எல்.கே.ஜி பையன் : நிஜாமாவா ?

யூ.கே.ஜி பையன் : ஆமா மாமு , அவருக்கு 1330 குரல் தெரியுமாம்

....டமில் வால்க!

வாழ்க வாழ்க

Speed Master said... Add Reply

//மாணவன் said...
ஓ...இதான் பெண்களின் கண்களுக்கு அர்த்தமா??

விளக்கியமைக்கு நன்றி நண்பரே :)

மிக்க நன்றி

Speed Master said... Add Reply

//FOOD said...
ஒரு பெண்
அம்மாவாக
சகோதிரியாக
நண்பியாக
காதலியாக
மணைவியாக //
பெண்களின் தியாகத்தை பெருமையுடன் போற்றுவோம்.
மனமார்ந்த மகளிர் தின வாழ்த்துக்கள்.

நன்றி சார்

Speed Master said... Add Reply

// FOOD said...
என்ன நண்பரே, தமிலிஷ், தமிழ்மணம் இணைப்பு ஏன் கொடுக்கவில்லை?

இப்பொழுது இணைத்துவிட்டேன்

Speed Master said... Add Reply

//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
நான் ஒரு பெண்ணிடம் காதலைச் சொன்னேன்! அவள் என் பர்சைப் பார்த்தாள்! இதுக்கு என்ன அர்த்தம்?

அவள் காதலி இல்லை வேறு மாதிரி என்று அர்த்தம்

Speed Master said... Add Reply

//வேடந்தாங்கல் - கருன் said...
பெண்மையை போற்றுவோம்...

நிச்சயமாக

Speed Master said... Add Reply

//சேட்டைக்காரன் said...
பெண்களோட கண்களை ரொம்பவே அகழ்வாராய்ச்சி பண்ணியிருக்கீங்க போலிருக்கு! ரைட்டு! :-)

ஏதோ நம்மாள முடிந்தது

Speed Master said... Add Reply

//வைகை said...
கடைசி புகைப்படம் ஒன்று போதும் தாய்மையை சொல்ல.. சூப்பர்!

அம்மான்னா சும்மாவா

Speed Master said... Add Reply

//செங்கோவி said...
மாஸ்டருக்கு மகளிர் தின நல்வாழ்த்துகள்!

நன்றி சார்

Speed Master said... Add Reply

//
மாணவன் said...
கடைசி புகைப்படம் மனதை நெகிழ வைத்துவிட்டது....

அனைவருக்கும் மகளிர்தின நல்வாழ்த்துக்கள் :)

தாய்மையை விட உயர்ந்தது ஏது இவ்வுலகில்

தமிழ் 007 said... Add Reply

நண்பரே!

ஜோக்ஸ் சூப்பர்!

Speed Master said... Add Reply

//
தமிழ் 007 said...
நண்பரே!

ஜோக்ஸ் சூப்பர்!

நன்றி நண்பரே

விக்கி உலகம் said... Add Reply

ஜோக்ஸ் சூப்பர்!

பகிர்வுக்கு நன்றி நண்பா

Speed Master said... Add Reply

//விக்கி உலகம் said...
ஜோக்ஸ் சூப்பர்!

பகிர்வுக்கு நன்றி நண்பா

நன்றி

டக்கால்டி said... Add Reply

நல்லா இருக்குங்க, சில எழுத்துப் பிழைகளை கவனிக்கவும்... உதாரணம் அனைவருக்கும் - அணைவருக்கும்..

Speed Master said... Add Reply

//டக்கால்டி said...
நல்லா இருக்குங்க, சில எழுத்துப் பிழைகளை கவனிக்கவும்... உதாரணம் அனைவருக்கும் - அணைவருக்கும்..

நன்றி சார் மாற்றிவிடுகிறேன்

ஆர்.கே.சதீஷ்குமார் said... Add Reply

உனக்கு குவாட்டர் கன்ஃபார்ம்னு அர்த்தம்”
//
தமிழக டாஸ்மாக் லாபம் அதிகரிப்பதை பார்த்தால் இதானா காரணம்

Speed Master said... Add Reply

//
ஆர்.கே.சதீஷ்குமார் said...
உனக்கு குவாட்டர் கன்ஃபார்ம்னு அர்த்தம்”
//
தமிழக டாஸ்மாக் லாபம் அதிகரிப்பதை பார்த்தால் இதானா காரணம்

அதோதான்

நா.மணிவண்ணன் said... Add Reply

அனைத்துமே சூப்பர்

நா.மணிவண்ணன் said... Add Reply

அனைத்துமே சூப்பர்

Speed Master said... Add Reply

//நா.மணிவண்ணன் said...
அனைத்துமே சூப்பர்

நன்றி சார்

ரஹீம் கஸாலி said... Add Reply

ஒரு பெண் நம்மைப்பார்த்து கண்ணடிச்சா என்ன அர்த்தம்?

Speed Master said... Add Reply

//
ரஹீம் கஸாலி said...
ஒரு பெண் நம்மைப்பார்த்து கண்ணடிச்சா என்ன அர்த்தம்?

பக்கத்துல போலிஸ் இருக்குன்னு அர்த்தம்

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//இதெல்லாம் இல்லாமல் அவர் சிரித்தாள் “ உனக்கு குவாட்டர் கன்ஃபார்ம்னு அர்த்தம்//

ஹா ஹ ஹா ஹா ஹா ஹா சிரிச்சி முடியல....

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//எல்.கே.ஜி பையன் : மச்சான், யார்டா அந்த திருவள்ளுவர் ?

யூ.கே.ஜி பையன் : அவரா, அவரு ஒரு மிமிக்ரி மேன் டா மாமு

எல்.கே.ஜி பையன் : நிஜாமாவா ?

யூ.கே.ஜி பையன் : ஆமா மாமு , அவருக்கு 1330 குரல் தெரியுமாம்//

உருப்படுமா தமிழும், வள்ளுவனும்...ஹைய்யோ ஹைய்யோ...

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

அவள் செருப்பு எடுக்குறது எப்பிடின்னு சொன்னமைக்கு நன்றி மக்கா நல்ல அனுபவந்தான் உங்களுக்கு...ஹே ஹே ஹே ஹே ஹே...

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

பசங்க பொண்ணுகளை செமையா கவனிச்சி வச்சிருக்கானுகைய்யா...

Speed Master said... Add Reply

//MANO நாஞ்சில் மனோ said...
//எல்.கே.ஜி பையன் : மச்சான், யார்டா அந்த திருவள்ளுவர் ?

யூ.கே.ஜி பையன் : அவரா, அவரு ஒரு மிமிக்ரி மேன் டா மாமு

எல்.கே.ஜி பையன் : நிஜாமாவா ?

யூ.கே.ஜி பையன் : ஆமா மாமு , அவருக்கு 1330 குரல் தெரியுமாம்//

உருப்படுமா தமிழும், வள்ளுவனும்...ஹைய்யோ ஹைய்யோ...

இப்படியெல்லாம் அப்பாவியாய் பெரிய ஆட்களே சீன் போர்றாங்க

Speed Master said... Add Reply

/
MANO நாஞ்சில் மனோ said...
அவள் செருப்பு எடுக்குறது எப்பிடின்னு சொன்னமைக்கு நன்றி மக்கா நல்ல அனுபவந்தான் உங்களுக்கு...ஹே ஹே ஹே ஹே ஹே...

ஐய்யய்யோ நீங்க வேற நம்க்கு இந்த அனுபவம் இல்லை

Speed Master said... Add Reply

// MANO நாஞ்சில் மனோ said...
பசங்க பொண்ணுகளை செமையா கவனிச்சி வச்சிருக்கானுகைய்யா...

பின்னே நாட்டுக்கு இது முக்கியம்

ஆயிஷா said... Add Reply

சூப்பர் ஜோக்ஸ்.

Speed Master said... Add Reply

//ஆயிஷா said...
சூப்பர் ஜோக்ஸ்.

நன்றி மேடம்

பாரத்... பாரதி... said... Add Reply

அனைவருக்கும்
மகளிர்தின வாழ்த்துக்கள்..

உங்க கருத்தும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே...

Speed Master said... Add Reply

//
பாரத்... பாரதி... said...
அனைவருக்கும்
மகளிர்தின வாழ்த்துக்கள்..

உங்க கருத்தும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே...

நன்றி பாரதி

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

ஹா ஹா ஹா கலக்கல் காமெடி.. ஸ்டில்ஸ் சூப்பர்

Speed Master said... Add Reply

//
சி.பி.செந்தில்குமார் said...
ஹா ஹா ஹா கலக்கல் காமெடி.. ஸ்டில்ஸ் சூப்பர்

நன்றி சார்

Jayadev Das said... Add Reply

பதிவைப் போடும் முன்னர், சமீபத்துல விஜயகாந்தின் சின்னக் கவுண்டர் படமேது பார்த்தீங்களா? [அதுலதான் அவரு துண்டை எங்கே எப்படிப் போட்டா என்ன அர்த்தம்னு ஒன்னொன்னுக்கும் அர்த்தம் சொல்லுவாரு.]

Speed Master said... Add Reply

//ayadev Das said...
பதிவைப் போடும் முன்னர், சமீபத்துல விஜயகாந்தின் சின்னக் கவுண்டர் படமேது பார்த்தீங்களா? [அதுலதான் அவரு துண்டை எங்கே எப்படிப் போட்டா என்ன அர்த்தம்னு ஒன்னொன்னுக்கும் அர்த்தம் சொல்லுவாரு.]

ஹி ஹி இல்ல இல்ல