என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Tuesday, January 25, 2011

குடியரசு தின வாழ்த்துக்கள்

குடியரசுதின நாளில் பறக்கவிடப்பட்ட சமாதான புறாக்கள் கூட பயத்தில்

எந்த டாஸ்மார்க் குடிமகன் வறுப்பானோ என்று

இந்தியாவில் உள்ள காஸ்மீரில் கூட தேசியகொடி ஏற்ற முடியா நிலை

வெட்கக்கேடு

விஸ்கி,பிராந்தி, ரம் , ஜின் , பீர், வோட்கா என அணைவருக்கும் குடி யரசு தின வாழ்த்துக்கள்

வெட்கக்கேடு பண்டிகைக்கு கூட மதுகடைகள் விடுமுறை மனிதனின் உணர்வுப்பண்டிகைக்கு ECR ரோட்டில் புதிதாக திறக்கப்பட்ட பப்புக்கு குறைந்தவிலையில் (600ரூ) குடிக்கலாம் கும்மாளமிடலாம்
பெண்களுக்கு இலவசம் (என்ன ஒரு இரக்க குணம்)

 (எனக்கு போன் செய்து அழைத்தார்கள் – நான் வரவில்லை என்றும் கோர்ள் பிரண்ட்ஸ் கிடையாது என்றவுடன், 1000ரூ என்ரன்ஸ் அவங்களே ஒரு பெண்ணை அறிமுகப்படுத்தி வைப்பார்களாம்)

மாமா வேலையை இப்போது ஓட்டல்கள் பப் என்ற பெயரில் அனுமதி பெற்று நடத்துகிறது

நவீன மயமாக்கம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு 
---
ஒருகாலத்தில் அரசு பள்ளிகளை, கல்லூரிகளை, மருத்துவமனைகளை நடத்தும்,

ஆனால் இப்போது அவற்றை தனியார்கள் கையில் கொடுத்துவிட்டு
டாஸ்மார்க்கை மட்டும் அரசு நடத்துகிறது

பொட்ரோல் விலையும் பீர் விலையும் சமமாக உள்ளது
-
ஏதோ இப்பொழுதான் நம்தமிழ் மினவர்கள் போரட்டம் வலுப்பெற்றுள்ளது

பார்ப்போம் இந்த முறையாவது நல்ல முடிவு ஏற்படட்டும்

உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் தான் வாக்களிக்கும் பழக்கம் இல்லை இங்காவது வாக்களியுங்கள்

Post Comment

You are

20 comments:

மதுரை சரவணன் said... Add Reply

குடியரசு ஏக்கங்கள் எனக்கும் உண்டு. அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்

Unknown said... Add Reply

எல்லா சீர்கேடுகளையும் பட்டியல் போட்டுக்காட்டியிருக்கீங்க.. வருத்தமே நாட்டை நினைத்தால்..

Speed Master said... Add Reply

// மதுரை சரவணன் said...
குடியரசு ஏக்கங்கள் எனக்கும் உண்டு. அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்

நன்றி சரவணன்

Speed Master said... Add Reply

//பாரத்... பாரதி... said...
எல்லா சீர்கேடுகளையும் பட்டியல் போட்டுக்காட்டியிருக்கீங்க.. வருத்தமே நாட்டை நினைத்தால்..

நிச்சயம் ஒரு வழிசெய்வேன், செய்வோம்

மாணவன் said... Add Reply

இன்று உள்ள நாட்டின் நிலைமைகளை உணர்ச்சிகளுடன் சொல்லியிருக்கீங்க ஆனால் என்று மாறும் இந்த நிலை???????????

மாணவன் said... Add Reply

அனைத்து நண்பர்களுக்கும் குடியரசுதினவிழா நல்வாழ்த்துக்கள்...

Philosophy Prabhakaran said... Add Reply

இதைவிட பெரிய எழுத்துரு கிடைக்கவில்லையா...

Philosophy Prabhakaran said... Add Reply

குடிமகர்களைப் பற்றி தவறாக பேசுவதை நான் தாங்கிக்கொள்ள மாட்டேன்...

Philosophy Prabhakaran said... Add Reply

குடியரசு தின வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்பவர்கள் இதையும் கொஞ்சம் படிங்க...

http://krpsenthil.blogspot.com/2011/01/blog-post_26.html

Speed Master said... Add Reply

//மாணவன் said... Add Reply
இன்று உள்ள நாட்டின் நிலைமைகளை உணர்ச்சிகளுடன் சொல்லியிருக்கீங்க ஆனால் என்று மாறும் இந்த நிலை???????????

நிச்சயம் ஒரு விடிவுகாலம் பிறக்கும்

Speed Master said... Add Reply

//மாணவன் said...
அனைத்து நண்பர்களுக்கும் குடியரசுதினவிழா நல்வாழ்த்துக்கள்...

நன்றி உங்களுக்கும்

Speed Master said... Add Reply

// Philosophy Prabhakaran said...
இதைவிட பெரிய எழுத்துரு கிடைக்கவில்லையா...

மாற்றிவிட்டேன்

Speed Master said... Add Reply

// Philosophy Prabhakaran said...
குடிமகர்களைப் பற்றி தவறாக பேசுவதை நான் தாங்கிக்கொள்ள மாட்டேன்...

குடிமகன்களின் கும்மாளத்தையும்

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

வந்தே மாதரம்....
வந்தே மாதரம்....
வந்தே மாதரம்....
வந்தே மாதரம்....

Speed Master said... Add Reply

// MANO நாஞ்சில் மனோ said...
வந்தே மாதரம்....
வந்தே மாதரம்....
வந்தே மாதரம்....
வந்தே மாதரம்....

வார்த்தைகளில் மட்டுமல்ல என்னத்திலும் நமக்கு இருக்கட்டும்

சக்தி கல்வி மையம் said... Add Reply

எல்லா சீர்கேடுகளையும் பட்டியல் போட்டுக்காட்டியிருக்கீங்க..நன்றி
புதிய பதிவு போட்டபின் மெயில் அனுப்பவும்..
kkarun09@gmail.com

சிரமமாக இருந்தால்
Google friend connect- ல் இணைக்கவும்.

சக்தி கல்வி மையம் said... Add Reply

லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா ஓட்டு போட்டுட்டேன் தலைவரே...

இனி தினமும் வருவேன்.

Speed Master said... Add Reply

//sakthistudycentre-கருன் said...
எல்லா சீர்கேடுகளையும் பட்டியல் போட்டுக்காட்டியிருக்கீங்க..நன்றி
புதிய பதிவு போட்டபின் மெயில் அனுப்பவும்..

Sure karun

Speed Master said... Add Reply

// sakthistudycentre-கருன் said...
லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா ஓட்டு போட்டுட்டேன் தலைவரே...

இனி தினமும் வருவேன்

thanks karun, always welcome

Nanjil Siva said... Add Reply

எங்க தல மோடி காஷ்மீருல ஏத்திட்டாருல... கொடிய.... >> சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்