என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Monday, January 24, 2011

தியேட்டரில் கூட்டம் வரவைக்க புதிய வழி

மு.கு: இந்த பதிவு காமெடிக்காக மட்டும் அல்ல முழுவதும் படித்து என் கருத்து சரியான தெரிவிக்கவும்


நலிந்து கிடக்கும் தொழிலான சினிமா வியாபாரத்திற்கு புத்துணர்வு பெற தியேட்டர் உரிமையாளர்கள் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர்

சில இலவச சலுகைகளை அறிவித்து குடும்பத்துடன் வர காவலன் படத்திற்கு கீழ் கண்ட இணையதளங்களில் 3 டிக்கெட் வாங்குபவர்களுக்கு 1 டிக்கெட் இலவசம் என தெரிவித்துள்ளனர்
வாசகர்கள் பயன்படுத்தி கொல்லவும்







மேல் கண்ட தளங்களைப் பயன்படுதி உங்கள் எதிரிகளை கொல்லவும் ( மேலே வாசகர்கள் பயன்படுத்தி கொல்லவும் – இதற்காண அர்த்தம் இதுதான் – ஹி ஹி)

è சரி இப்ப மேட்டருக்கு வருவோம்

திருட்டு DVD யை ஓழிக்க என்ன செய்வது?
முதலில் அதற்கு காரணம் டிக்கெட் + இதர விலை

1.    தியேட்டர்களில் முதலில் ஓரே மாதிரியான விலையை அமல்படுத்த வேண்டும்

2.    வெளி உணவுகளுக்கு தடை விதித்துவிட்டு
பஸ் ஸாட்டுகளில் விற்பது (ஆஹா அடுத்த பதிவிற்கு மோட்டர் கிடைச்சுருச்சு- யாரவாது முயற்சிப்பண்னிங்க பில்லி சூனியம் வச்சு உங்க வீட்டுல டி.டி சேனல் மட்டும் தெரியரமாதிரி பண்னியிருவேன் ஜாக்கிரதை)
 போல் இரண்டு மூன்று மடங்கு விலையில் விற்க்கக்கூடாது

3.    முதலில் பெரிய நடிகர்களாவது பல மடங்கு சம்பளம் வாங்குவதை குறைக்க வேண்டும் (சில பேர் சொல்வீங்க அவன் அவனுக்கு அந்த பணம் தேவைப்படும் – மனிதனுக்கு சாவும் போதும் நெத்தியில் வைக்க காசு வேணும்)

4.    இவ்வாறு சம்பளம் குறைவதால் தயாரிப்பாளர்களும் விலையை சற்று குறைப்பார்கள்

5.    விநேகிஸ்தர்களும் விலையை சற்று குறைப்பார்கள்

6.    டிக்கெட் விலையும் குறையும்


டிஸ்கி -1 : இந்த பதிவிற்கு ஏன் விஜயை கலாச்சிருக்கீங்னு கேட்க்கூடாது சும்மா ஒரு குஜாலுக்கு

டிஸ்கி -2 : நான் அஜித் ரசிகன் அதனால் தான் விஜயை கலாய்பதாய் மெயில் வந்தது
 எனக்கு அஜித்தைவிட விஜய்தான் அதிகம் பிடிக்கும்

டிஸ்கி -3 :  அப்பாடா நானும் டிஸ்கிப்போட்டுட்டேன் (ஆத்தா நான் பாஸியிட்டேன்)




இன்றைய தகவல் முதன்முதலாக நாலு


காவலன் படம் சில சாதனைகளைப் புரிந்துள்ளதாக
இணையதளம் அறிவித்துள்ளது

1.    முதல் தமிழ் படம் கேரளாவில் 100க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியிடப்பட்டுள்ளது (சிலை கூட வச்சுருக்கங்கப்பா)

2.     இரண்டவது தமிழ் படம் கொல்கத்தாவில் வெளியிடப்பட்டுள்ளது (எந்திரன் முதல் படம்)

3.    கோயம்பத்தூர் மட்டும் 50 தியேட்டர்களில் வெளியிடப்பட்டுள்ளது (அ.தி.மு.க கூட்டனி ஆட்சி ஏரியா)

பெரிய மீடியாக்களின் சப்போர்ட் இல்லாமல் விஜய் வென்றிருக்கிறார்


நீதி : இந்த மாதிரி விஜயின் ரசிகர்கள் SMS அனுப்புவாங்க நம்பிடாதிங்க








உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்.
வாக்களிக்க மறக்காதீர்கள்

Post Comment

You are

31 comments:

மாணவன் said... Add Reply

நல்ல தகவல்களை (வழிகளை) சொல்லியிருக்கீங்க அருமை நண்பரே

பகிர்வுக்கு நன்றி:-))

Speed Master said... Add Reply

@மாணவன்


நன்றி நண்பரே

எப்பூடி.. said... Add Reply

தொலைக்காட்சிகளில் மெகா சீரியல்களை குறைத்தாலும் திரையரங்கிற்கு மக்களை வரவழைக்க முடியும்

Speed Master said... Add Reply

//எப்பூடி.. said...
தொலைக்காட்சிகளில் மெகா சீரியல்களை குறைத்தாலும் திரையரங்கிற்கு மக்களை வரவழைக்க முடியும்


உண்மைதான் ஆனால் பெரும்பாலானோர் விடுமுறை நாட்களில் தான் தியேட்டருக்கு செல்கின்றனர்
அந்த நாள்களில் சீரியல்கள் குறைவுதான்

பகிர்வுக்கு நன்றி

Unknown said... Add Reply

Nice!

Speed Master said... Add Reply

//ஜீ... said... Add Reply
Nice!

நன்றி தொடந்து வருகை தாருங்கள்

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//இந்த மாதிரி விஜயின் ரசிகர்கள் SMS அனுப்புவாங்க நம்பிடாதிங்க//


அப்போ பாத்து சூதனமாத்தான் இருக்கோணும் போல....

சக்தி கல்வி மையம் said... Add Reply

உட்காந்து ரூம் போட்டு யோசிப்பீங்களோ?
நன்றி நண்பரே..தங்களின் நகைச்சுவை எழுத்துக்கள் மனதை இலேசாக்குகின்றன்..

Speed Master said... Add Reply

//MANO நாஞ்சில் மனோ said... Add Reply
//இந்த மாதிரி விஜயின் ரசிகர்கள் SMS அனுப்புவாங்க நம்பிடாதிங்க//


அப்போ பாத்து சூதனமாத்தான் இருக்கோணும் போல...


ஆமாம் ஆமாம்

Speed Master said... Add Reply

//sakthistudycentre-கருன் said... Add Reply
உட்காந்து ரூம் போட்டு யோசிப்பீங்களோ?
நன்றி நண்பரே..தங்களின் நகைச்சுவை எழுத்துக்கள் மனதை இலேசாக்குகின்றன


மிகுந்த மகிழ்ச்சி நண்பரே என்னால் ஒருவராவது சந்தோசம் அடைந்தால் அது எனக்கும் மகிழ்ச்சியே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... Add Reply

super

Speed Master said... Add Reply

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... Add Reply
super



நன்றி ரமேஷ் தொடந்து வருகை தாருங்கள்

Madurai pandi said... Add Reply

ஹா ஹா!!! அந்த மாலை மலர் விளம்பரம் உண்மையா?

Speed Master said... Add Reply

//Madurai pandi said... Add Reply
ஹா ஹா!!! அந்த மாலை மலர் விளம்பரம் உண்மையா?

உண்மைதான் - ஆனால் மேட்டர் வேற
மாலை மலர் வியாபார தந்திர வார்த்தைகள்

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

ha ha ha sema kalakkal

Speed Master said... Add Reply

//சி.பி.செந்தில்குமார் said... Add Reply
ha ha ha sema kalakkal

நன்றி

Speed Master said... Add Reply

@Gopi Ramamoorthy

நன்றி திரு.கோபி தொடந்து வருகை தாருங்கள்

வெங்கட் said... Add Reply

அந்த பேப்பர்காரனுக்கு கொஞ்சமாவது
மூளை வேணாமா..? லூசு பசங்க..

ஹா., ஹா., ஹா..!!

Philosophy Prabhakaran said... Add Reply

நியூஸ்பேப்பர் செய்தி சூப்பர்...

Speed Master said... Add Reply

//வெங்கட் said...
அந்த பேப்பர்காரனுக்கு கொஞ்சமாவது
மூளை வேணாமா..? லூசு பசங்க..

ஹா., ஹா., ஹா..!!

இது வியாபார தந்திரம் வெங்கட்

Speed Master said... Add Reply

//Philosophy Prabhakaran said...
நியூஸ்பேப்பர் செய்தி சூப்பர்..

அந்த செய்தியை வைத்துதான் பதிவெழுதா IDEA வந்தது

அஞ்சா சிங்கம் said... Add Reply

அந்த தற்கொலை முயற்சி ரசிகர் நீங்கள் இல்லையே??///

சும்மா ஒரு டவுட்டு ...........

Speed Master said... Add Reply

//அஞ்சா சிங்கம் said... Add Reply
அந்த தற்கொலை முயற்சி ரசிகர் நீங்கள் இல்லையே??///

சும்மா ஒரு டவுட்டு ...........


ஏன் இந்த கொலைவெறி
ஹி ஹி

Anonymous said... Add Reply

Movie release aayidumonnu bayandhu suicide attempt aa?????? DOUBT.

Speed Master said... Add Reply

// ! சிவகுமார் ! said...
Movie release aayidumonnu bayandhu suicide attempt aa?????? DOUBT.

Maybe

Jayadev Das said... Add Reply

//முதலில் பெரிய நடிகர்களாவது பல மடங்கு சம்பளம் வாங்குவதை குறைக்க வேண்டும் // இந்த மாதிரியெல்லாம் டிமாண்டு பண்ண முடியாது சார். நடிகர் கேட்கும் தோகை அதிகம்ணா தயாரிப்பாளர் விருப்பத்திற்கு யாரை வேண்டுமானாலும் போட்டு படத்தை எடுத்துக் கொள்ளட்டுமே, யார் தடுத்தது? ஒரு நடிகர் அதிகம் சம்பளம் கேட்பது அந்த நடிகரின் தனியுரிமை, அவரால் மற்றவர்கள் அடையும் லாபத்தை வைத்தே அவர் கேட்கிறார். அதில்லென்ன தப்பு? அவர்களால் லாபம் இல்லாமலா அவ்வளவு தொகையை கொடுக்க முன்வருவார்கள்? என்னால் உனக்கு ஐம்பது கோடி லாபம், அதில் எனக்கு பதினைந்து கொடு, இது சரிதானே! அந்த நிலைக்கு வருவது சும்மாவா? இன்றைக்கு டெண்டுல்கர், தோனி, ரஹ்மான் போன்றவர்கள் அரை நிமிட விளம்பரத்திற்கு 25 கோடி வாங்குகிறார்கள். தோனி எருமைப்பால் அரை லிட்டர் குடித்துக் கொண்டு வீட்டிலிருந்த போது யாராவது இவ்வளவு பணம் கொடுக்க முன்வந்திருப்பார்களா? அந்த மாதிரி ஒரு இமேஜை உருவாக்க அவர்கள் எவ்வளவு கட்ஷ்டப் பட்டிருப்பார்கள்? ஒருத்தனுக்கு எதுக்கு இவ்வளவு பணம்? அது அவனோட உழைப்பு, அதை என்ன பண்ணும்னு சம்பாதிச்ச அவன் தானே முடிவு செய்யணும்? நாம எப்படி கேள்வி கேட்க முடியும்?

ராஜகோபால் said... Add Reply

டாக்டர் நடிக்காமா இருந்தாலும் தேட்டர்ல கூட்டம் வரும்

Speed Master said... Add Reply

// Jayadev Das said...

நன்றி நீங்கள் சொல்வது சரிதான்

நான் இதற்கு தான் அந்த வரியிலேயே கூறியிருந்தேன்
தங்கள் கருத்துக்கு நன்றி

முதலில் பெரிய நடிகர்களாவது பல மடங்கு சம்பளம் வாங்குவதை குறைக்க வேண்டும் (சில பேர் சொல்வீங்க அவன் அவனுக்கு அந்த பணம் தேவைப்படும் – மனிதனுக்கு சாவும் போதும் நெத்தியில் வைக்க காசு வேணும்)

Speed Master said... Add Reply

// ராஜகோபால் said...
டாக்டர் நடிக்காமா இருந்தாலும் தேட்டர்ல கூட்டம் வரும்

விஜயை அப்படியெல்லாம் சொல்ல முடியது

இன்றும் அடுத்த சூப்பர் ஸ்டார் பைசா வசல் நாயகன் அவர்தான்

shortfilmindia.com said... Add Reply

நல்லா யோசிக்கிறீங்கய்யா.. :))

உடான்ஸ் ஓட்டுப்படடையை இணைத்து உங்கள் ஆதரவை மேலும் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்
கேபிள் சஙக்ர்.

Speed Master said... Add Reply

//shortfilmindia.com said...
நல்லா யோசிக்கிறீங்கய்யா.. :))

உடான்ஸ் ஓட்டுப்படடையை இணைத்து உங்கள் ஆதரவை மேலும் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்
கேபிள் சஙக்ர்.

நன்றி சார்
இனைத்து விட்டேன்