என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Tuesday, January 11, 2011

வரக்குத்து வாங்கிய ஆஸ்திரேலியா


ஓவரா பேசர வாயும், ஓவர் நைட்டுல கத்தர நாயும் “அடி வாங்காம போனதா சரித்திரமே இல்ல.


ஆடிய ஆட்டம் என்ன
பேசிய வார்த்தை என்ன


கிரிக்கெட்டின் ஜாம்பவனகா திகழ்ந்த ஆஸ்திரேலியா
தற்போது வரக்குத்து வாங்குகிறது
அனுபவ வீரர்கள் இல்லாததே அதற்கான காரணமாக கருதப்படுகிறது4 முறை உலகக்கோப்பையை வென்ற அணி
3 முறை தொடர்ந்து உலகக்கோப்பையை வென்ற அணி

Year
Final
Result
Runner-up
Winner
1987
 Australia
Aus won by 7 runs
 England
1999
 Australia
Aus won by 8 wickets
 Pakistan

133 for 2 (20.1 over’s)

132 all out (39 over’s)
2003
 Australia
Aus won by 125 runs
 India

359 for 2 (50 over’s)

234 all out (39.2 over’s)
2007
 Australia
Aus won by 53 runs on D/L Method 
 Sri Lanka

281 for 4 (38 over’s)
215 for 8 (36 over’s)


1987-ல் வென்றது கூட அதிர்ஸ்டம்தான் என்றாலும் 99,03 & 07 -ல் வென்றது அணைத்துமே திறமைக்கான பரிசு மட்டுமே

ஆனால் இன்றைய நிலைஆஸ்திரேலியா, தென்னப்பிரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் கிரிக்கெட்டில் TOP Teams ஆக இருந்தாலும்
கடைசிவரை போரடக்கூடிய திறன் ஆஸ்திரேலியா- வை போல மற்ற  நாடுகளுக்கு குறைவுதான்

இருப்பினும் அவர்கள் மேல் விழும் மிகப்பெரிய குற்றச்சாட்டு எதிர் அணிவீரர்களை களத்தில் திட்டுவது டென்ஸன் பன்னுவது


ஆஸ்திரேலியாவின் தோல்விக்கு காரணம்


இப்படி பந்தை ரேடியோ-ன்னு நினைச்சுக்கிட்டு விளையாடியது


இப்படி ஊர் ஊராக சுத்தியது


இப்படி ரோட்டில பாடி பிச்சையெடித்த்து


சொந்தமாக ஆட்டோ வாங்கி கல்லா கட்டியது
==
இன்றைய தகவல் முதன்முதலாக ஒன்னு

சில்லரைகாசுகள்தான் சத்தம் போடும்
பண நோட்கள் சத்தம் போடாது

மைய கருத்து : திருடும்போது பணமா திருடுங்கள்இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள். வாக்களிக்க மறக்காதீர்கள்

Post Comment

You are

22 comments:

THOPPITHOPPI said... Add Reply

இப்படி ரோட்டில பாடி பிச்சையெடித்த்து
//

hahaha........... கலக்கல் கமன்ட்

யானைக்கும் அடி சறுக்கும் என்று சொல்வார்கள்,
ஆனால் இவர்கள் தந்திர பூனை நிச்சையம் அடி வாங்கியே தீர வேண்டும்

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

ஆஹா வடை போச்சே....

Speed Master said... Add Reply

//MANO நாஞ்சில் மனோ said...
ஆஹா வடை போச்சே..

இங்கே அணைவருக்கும் வடை

sakthistudycentre.blogspot.com said... Add Reply

வரக்குத்து அப்படீன்னா Meaning தெரியலையே நண்பரே....

Speed Master said... Add Reply

//sakthistudycentre.blogspot.com said...
வரக்குத்து அப்படீன்னா Meaning தெரியலையே நண்பரே.

அடிமேல் அடி

பாலா said... Add Reply

எங்க ஊர்ல வரக்குத்து என்பதற்கு வககுத்து என்பார்கள்.

உங்களை கேட்காமல் உங்களின் பஞ்ச் டயலாக்கை என் பதிவில் பயன்படுத்திவிட்டேன். மன்னிக்கவும்

http://balapakkangal.blogspot.com/2011/01/blog-post_11.html

Speed Master said... Add Reply

என் பதிவின் லிங்க் போட்டுதான் டயாலக்கை பிரசுத்துள்ளீர்கள்

வருகைக்கு நன்றி
தொடந்து வருகை தாருங்கள்

Speed Master said... Add Reply

Hi syedgame,

Congrats!

Your story titled 'வரக்குத்து வாங்கிய ஆஸ்திரேலியா' made popular by Indli users at indli.com and the story promoted to the home page on 11th January 2011 02:28:02 PM GMTHere is the link to the story: http://ta.indli.com/story/402370

Thanks for using Indli

Regards,
-Indli


நன்றி

ராஜகோபால் said... Add Reply

//இப்படி ரோட்டில பாடி பிச்சையெடித்த்து.//

உண்மைதான்

ராஜகோபால் said... Add Reply

//சொந்தமாக ஆட்டோ வாங்கி கல்லா கட்டியது//

பாத்தப்பு ஆட்டோ வீட்டுக்கு அணிபிருவாக.

Philosophy Prabhakaran said... Add Reply

ஆஸ்திரேலியா திரும்பவும் மீண்டு வரும் என்பதே எனது கணிப்பு....

Speed Master said... Add Reply

//
ராஜகோபால் said...
//இப்படி ரோட்டில பாடி பிச்சையெடித்த்து.//

உண்மைதான்

வருகைக்கு நன்றி

Speed Master said... Add Reply

//Philosophy Prabhakaran said...
ஆஸ்திரேலியா திரும்பவும் மீண்டு வரும் என்பதே எனது கணிப்பு..

சிறிது கடினம் தான்

Speed Master said... Add Reply

//ராஜகோபால் said...
//சொந்தமாக ஆட்டோ வாங்கி கல்லா கட்டியது//

பாத்தப்பு ஆட்டோ வீட்டுக்கு அணிபிருவாக.


என்ன சார் புரியவில்லை

NKS.ஹாஜா மைதீன் said... Add Reply

அதுவும் அந்த பூனைக்கண்ணன் பாண்டின்க் பரிதாபமாக நிற்பது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது....

Speed Master said... Add Reply

//NKS.ஹாஜா மைதீன் said...
அதுவும் அந்த பூனைக்கண்ணன் பாண்டின்க் பரிதாபமாக நிற்பது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது..

ஹா ஹா

பாரத்... பாரதி... said... Add Reply

பதிவின் ஆரம்பமே பஞ்ச் ட்யலாக். ம்ம்ம்ம் நடத்துங்கள்.
படங்களுக்கான விமர்சனம் அருமை.

பாரத்... பாரதி... said... Add Reply

ஆஸ்திரேலிய அணியை திட்டுறதுனா நம்ம ஆளுகளுக்கு அல்வா சாப்பிடறமாதிரி...

Speed Master said... Add Reply

//பாரத்... பாரதி... said...
பதிவின் ஆரம்பமே பஞ்ச் ட்யலாக். ம்ம்ம்ம் நடத்துங்கள்.
படங்களுக்கான விமர்சனம் அருமை.


வருகைக்கு நன்றி
தொடந்து வருகை தாருங்கள்

பாரத்... பாரதி... said... Add Reply

//திருடும்போது பணமா திருடுங்கள்//
aha..

Speed Master said... Add Reply

//பாரத்... பாரதி... said...
ஆஸ்திரேலிய அணியை திட்டுறதுனா நம்ம ஆளுகளுக்கு அல்வா சாப்பிடறமாதிரி...

நாம் இந்தியர்கள் அல்லவா

Speed Master said... Add Reply

//பாரத்... பாரதி... said...
//திருடும்போது பணமா திருடுங்கள்//
aha..

me too liked this line so much