தமிழகத்தையும், இந்தியாவையிம் ஏன் உலகையே திரும்பிப்பார்க்க வைத்த ஊழல் புகார் 2 ஜி ஸ்பெக்ரம் இதன் உண்மையான நிலையை, என்ன நடந்தது என விளக்குபவர்களுக்கு செல்போன் பரிசாக வழங்கப்படும்
ஆஸ்கர் விருது ஜூரம் தீவிரமாகியுள்ளது. இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர், 2 பிரிவுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதால் மீண்டும் 2 ஆஸ்கர் விருதுகளை அவர் பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஆசிரியர்: காந்திஜியோட கடின உழைப்பால ஆகஸ்ட் 15ம் தேதி நமக்கு என்ன கிடைச்சது?
மாணவன்: விடுமுறை ?
ஆசிரியர்: தவளை மரத்தில் இருக்கு. கப்பல் மூழ்குது. ஒரு கிலோ தக்காளியோட விலை 2 ரூபா. அப்படின்னா என் வயசென்ன? மாணவன் (சடாரென எழுந்து):32 சார். ஆசிரியர்: எப்படி? மாணவன்: என் அக்கா ஒரு அரைலூசு சார். அவளுக்கு வயசு 16. அப்ப உங்களுக்கு 32 தானே!