என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Tuesday, April 17, 2012

வேலைவாய்ப்பு


உங்களுக்கு தேவையில்லை என்றாலும்
உங்கள் நண்பருக்குளுக்கு,வேலை தேடுபவர்களுக்கு பகிருங்கள்


Vacancies for Electrical Engineer with Protection experience

There are 4 to 5 vacancies for Electrical Engineers  with 5 to 10 years experience in  electrical protection field, immediate placement in Doha-Qatar.

ONLY Related Candidates
send your resumes to this mail id. fazlulhaq@yahoo.com
-------------------------------------------------------------------------------------------------

vacancy for Mechanical Inspector urgently in Dubai.

Please send the CV those are 12 year experience.

kindrahman@yahoo.com
Mujibur Rahman MBA.
-------------------------------------------------------------------------------------------------
TVS கார்கோ நிறுவனத்திற்கு இலங்கையைச் சேர்ந்த வாகன ஓட்டுனர்கள் தேவை விசா தயாராக உள்ளது


சவுதி அரேபியாவில் பிரபலமான கார்கோ நிறுவனங்களில் ஒன்றான TVS கார்கோ நிறுவனத்திற்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஆட்கள் தேவை என்ற விளம்பரம் கொடுக்கப்ட்டு அதில் தேவையான ஆட்கள் தேர்வு செய்திருந்தோம்.

தற்போது  இலங்கைக்கு வாகன ஓட்டுனர்களுக்கான விசா கிடைத்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த சகோதரர்கள் மட்டும் புகைப் படத்துடன் கீழ்காணும் முகவரிக்கு சிவி யை அனுப்பி வைக்கவும்.


தகுதி:

வளைகுடாவில் பணி புரிந்த அனுபவம் இருக்க வேண்டும்,
ஹிந்தி ஓரளவாவது பேசத் தெரிந்திருக்க வேண்டும்,
பில் எழுதும் அளவுக்கு ஓரளவு ஆங்கிலம் எழுதத் தெரிந்திருக்க வேண்டும்,
சிறிய வாகன ஓட்டுனராக இருந்தாலும் போதும்,
தேர்வு செய்யப்பட்டப் பின் 20 நாட்களுக்குள் வருவதற்கு தயாராக இருக்க வேண்டும்.
நல்ல சம்பளத்துடன் சவுதி அரேபியா லேபர் லா பிரகாரம் சலுகைகள் வழங்கப்படும்.
இலங்கையைச் சேர்ந்த சகோதரர்கள் மட்டும் புகைப் படத்துடன் கீழ்காணும் முகவரிக்கு சிவி யை அனுப்பி வைக்கவும்.
இலங்கையைச் சேராத யாரும் அப்ளை செய்ய வேண்டாம்.

சிவி அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
barakkatha@yahoo.com
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

S.BARAKKATH ALI
TVS CARGO 
00966554446741
BURAIDA- KSA
=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+==+=+=+=+=+=+=+==+=+=+=+=+
உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
வாக்களிக்க மறக்காதீர்கள்.
உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்.
=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+==+=+=+=+=+=+=+==+=+=+=+=+
  

Post Comment

You are

2 comments:

பாலா said... Add Reply

மிகவும் அவசியமான பகிர்வுக்கு நன்றி.

எனது கவிதைகள்... said... Add Reply

பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள்!


மு.கோவிந்தசாமி.
மும்பை.