என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Wednesday, April 18, 2012

இந்தியன்னா அவ்வளவு எலக்காரமா !!! ADIDAS, PUMA, NIKE நம் தமிழ்களுடையது
பல வருடங்களுக்கு முன் 2 இந்தியர்கள் வெளிநாடு சென்றனர்
கடுமையாக உழைத்து ஒரு சின்ன கடை ஆரம்பித்து பின் உலக புகழ் பெற்றனர் அந்நிறுவனந்தான் ADIDAS
அதன் வியாபார விரிவாக்கம் All Day I Dream About Sports ஆனால் அதன் உண்மையான அர்த்தம்
ADInarayan & DASgupta. That became ADIDASஅதைபோலவே PUMA விற்கும் அவர்களின் பெயர் நம் தமிழர்கள்
PUgalendhi & MAni.


அதைபோலவே NIKE ற்கும் அவர்களின் பெயர் நம் தமிழர்கள்
NIlveni & KEsva muthu

ஆகவே யாரேனும் இனி தமிழன் மத்தவங்களுக்குதான் வேலைப்பார்ப்பான் தானா சாதிக்கமாட்டான் என சொல்லக்கூடாது


கேட்கரவ கேனயாய் இருந்தா SONY கம்பெனி ஓனர் SOkkalingam'nu கூட சொல்லுவோம் தமிழண்டா=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+==+=+=+=+=+=+=+==+=+= 
உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
வாக்களிக்க மறக்காதீர்கள்.
உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்.
=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+==+=+=+=+=+=+=+==+=+=

Post Comment

You are

7 comments:

பழனி.கந்தசாமி said... Add Reply

தமிலனென்று தளை நிமிர்ந்து நடப்போம்.

பழனி.கந்தசாமி said... Add Reply

கமென்ட்டுகளைப் பார்க்கமாட்டீர்கள் போலும்?!

Lakshmi said... Add Reply

தமிழனென்றால் இனி எல்லாரும் பெருமையா பார்க்கனும்

Speed Master said... Add Reply

//பழனி.கந்தசாமி said...
தமிலனென்று தளை நிமிர்ந்து நடப்போம்.


டமில் வாள்க

Speed Master said... Add Reply

//பழனி.கந்தசாமி said...
கமென்ட்டுகளைப் பார்க்கமாட்டீர்கள் போலும்?!


கரண்ட் இப்பதான் வந்தாச்சுங்க

Speed Master said... Add Reply

// Lakshmi said...
தமிழனென்றால் இனி எல்லாரும் பெருமையா பார்க்கனும்


வாங்க வாங்க

திண்டுக்கல் தனபாலன் said... Add Reply

அப்படி போடுங்க அரிவாளை ......!