என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Monday, July 25, 2011

வட போச்சே !!!

நோக்கியா போனில் எவ்வாறு தமிழ் எழுத்துகளை பார்ப்பது என வழி சொல்லுங்கள்

நண்பர்களே உங்கள் பதிவுகளை படித்தாலும் ஜி பி ஆர் எஸ்ஸில் படிப்பதால் வாக்கும் பின்னூட்டமும் இட முடியவில்லை மன்னிக்கவும்இன்னும் சிங்கப்பூர் வேலை தேடும் படலம் தான் மும்முரமாக இருப்பதால் அதிகமாக வரமுடியவில்லை

=====================================================================


15 வருசத்திற்கு முன்

1 வடை 50 பைசா
ஒரு போன் கால் 5 ரூபாய்

ஆனா இப்போ
ஒரு போன் கால் 50 பைசா

1 வடை 5 ரூபாய்

கருத்து :
டெக்னாலஜி வெரி இம்பூருவ்ட்

ஆனா என்னா பன்றது

வட போச்சே !!! 

=========================================================================
ஓட்டு போட சரியான வயசு : 18
ஆனால்
கல்யாணம் செய்யும் வயசு : 21
இதெல்ருந்து என்ன தெரிது

ஒரு நாட்டை ஆள்றத விட
பெண்னை கட்றதுக்கு வயசுவேனும்
=========================================================================

நான் மழையில் நடக்க விரும்புகிறேன்
என் கண்ணீரை யாரும் பார்க்க மாட்டார்கள்"

இது பழசு

"நான் புகையில் நடக்க விரும்புகிறேன்
நான் தம் அடிப்பதை யாரும் பார்க்க மாட்டார்கள்" 

இது புதுசு


"நான் நடக்கவே விரும்புகிறேன்
ஏனெனில் பெட்ரோல் விக்கர விலைக்கு அதுவே பெஸ்ட்=========================================================================

பெடரர்: எனக்கு டென்னிஸில் அத்தனை விசயங்களும் தெரியும்

நீங்கள் எந்த கேள்வி கேட்டாலும் என்னால் பதில் சொல்ல முடியும்

பிரபல யூனிவர்சிட்டி : NET ல் எத்தனை ஓட்டைகள் உள்ளன

பெடரர்:  உங்களுக்களெல்லாம் நல்ல சாவே வராது


உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.

வாக்களிக்க மறக்காதீர்கள்.
உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்

Post Comment

You are

18 comments:

FOOD said... Add Reply

வடை எனக்கே!

FOOD said... Add Reply

//நோக்கியா போனில் எவ்வாறு தமிழ் எழுத்துகளை பார்ப்பது என வழி சொல்லுங்கள்//
செல்லை அனுப்பி வையுங்கள். பார்த்து சொல்கிறேன். ஹா ஹா ஹா.

jaisankar jaganathan said... Add Reply

url la config: அப்படின்னு டைப் பண்ணி அதுல வர்ற பேஜ்ல கடைசி ஆப்ஷன் யுனிகோட் மேப் அப்படின்னு இருக்கும். அதை சூஸ் பண்ணுங்க

Speed Master said... Add Reply

//
FOOD said...
வடை எனக்கே!

உங்களுக்கே

Speed Master said... Add Reply

// FOOD said...
//நோக்கியா போனில் எவ்வாறு தமிழ் எழுத்துகளை பார்ப்பது என வழி சொல்லுங்கள்//
செல்லை அனுப்பி வையுங்கள். பார்த்து சொல்கிறேன். ஹா ஹா ஹா.


அட்ரஸ் கொடுங்க அனுப்பி வைக்கறேன்

Abu Sana said... Add Reply

nice jokes, especially, federror one..............keep it up

HajasreeN said... Add Reply

tenis joke suparu

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

"வட போச்சே !!!"

Arun Kumar said... Add Reply

நண்பரே , நோக்கியா போனில் தமிழ் எழுத்துக்கள் வரவழைக்க தாங்கள் ஒபேரா மினி ப்ரௌசெரை பயன்படுத்த வேண்டும்.

ஒபேரா மினி ப்ரௌசெரை இன்ஸ்டால் செய்த பிறகு, அட்ரஸ் பாரில் config: என டைப் செய்து go அழுத்தவும்.

இப்பொழுது power user settings என்று ஒரு பக்கம் வரும், அதில் சற்று கீழே இறக்கி பார்த்தல் use bitmap fonts for complex scripts என்ற settings இல் yes என்று தேர்வு செய்து கொள்ளவும். இந்த செட்டிங்க்சை save பண்ணிய பிறகு, தமிழ் எழுத்துக்களை பார்க்கலாம்.

இந்த தகவல் உபயோகமாய் இருந்தால் தெரியபடுத்தவும்.

தங்கம்பழனி said... Add Reply

அட.. நல்ல வடைப் பதிவு..!

Speed Master said... Add Reply

// Abu Sana said...
nice jokes, especially, federror one..............keep it up


நன்றி நன்றி

Speed Master said... Add Reply

//jaisankar jaganathan said...
url la config: அப்படின்னு டைப் பண்ணி அதுல வர்ற பேஜ்ல கடைசி ஆப்ஷன் யுனிகோட் மேப் அப்படின்னு இருக்கும். அதை சூஸ் பண்ணுங்க

url la config கொடுத்து Go கொடுத்தால் No page Found nu தான் வருது

Speed Master said... Add Reply

// HajasreeN said...
tenis joke suparu

நன்றி நன்றி

Speed Master said... Add Reply

//சி.பி.செந்தில்குமார் said...
"வட போச்சே !!!"


ஹி ஹி இட்லி வேனுமா?

Speed Master said... Add Reply

//தங்கம்பழனி said...
அட.. நல்ல வடைப் பதிவு..!

நன்றி நன்றி

Speed Master said... Add Reply

// Arun Kumar

thanks arun i tried
i installed the app
but when opening the Opera
Msg appear
"Subscribe packet data first"

wat to do

whether i need to check with Customer care

Arun said... Add Reply

Yes...this is some problem with connection settings..spk to the customer care.

jaisankar jaganathan said... Add Reply

config: கோலன் ரொம்ப முக்கியம்