என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Friday, July 22, 2011

பெண்களை மகிழ்விப்பது எப்படி


டிஸ்கி : இது யாரையும் புண்படுத்த அல்ல, அப்படி இருந்தால் மன்னிக்கவும் 

பெண்களை, உங்கள் தோழிகளை, மனைவியை, காதலிகளை... எப்போதும் உங்களிடம் அன்பாக இருக்க வைக்க சில வழிகளை கீழே குறிப்பிட்டுள்ளேன்.

முயன்றுபாருங்கள்

It's not at all difficult to make girls happy...
U only need to be...1. A friend
2. Companion
3. Lover
4. Chef
5. Electrician
6. Carpenter
7. Plumber
8. Mechanic
9. Decorator
.
.
.
.
.
.
.
.

312. Good listener
313. Organizer
314. Good boyfriend
315. Very clean
316. Sympathetic
317. Athletic
318. Warm
.
.
.
.
.
.
.
1054. Courageous
1055. Determined
1056. True
1057. Dependable
1058. Intelligent
.
.
.
.
.
.
.
.
.
10013. Psychologist
10014. Pest exterminator
10015. Psychiatrist
10016. Healer
.
.
.
.
.
.
.
.
3110010. Stylist
3110011. Driver
.
.
.
.
.
அடுத்த பதிவுல மீதி தொடரும் (எப்ப முடியும்னு கேட்கக்கூடாது)

டிஸ்கி : என்னாட பெண்களை மகிழ்விப்பது எப்படின்னு பதிவ போட்டுட்டு ஒரு பெண்ணின் படம் போடமால் சொந்த படம் போட்றுக்கானேன்னு அது என்னான்னு பார்க்கறீங்களா

ஆமா இது வரைக்கும் நான் என்னமோ கரக்டான பதிவு போட்டமாறியும் இப்போ மட்டும் 

டிஸ்கி : என் போட்டவை பார்த்தாலும் பெண்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என சொல்லமாட்டேன்

இன்னொரு டிஸ்கி : வில்லங்கமா நிணைச்சு வந்தவங்க அப்படியே ஓடிடுங்க

கல்லச்சாரயம் ச் சீ கலாச்சாரம் வாழ்க !!!

உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
வாக்களிக்க மறக்காதீர்கள்.
உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்.

Post Comment

You are

13 comments:

தமிழ்வாசி - Prakash said... Add Reply

ஸ்ஸ்ஸ்ஸ்...அப்பப்பா....

பன்னிக்குட்டி ராம்சாமி said... Add Reply

மேல போட்டோவுல உள்ளவர ஒரு வில்லங்கமான படத்துல பாத்திருக்கேன்..!

"என் ராஜபாட்டை"- ராஜா said... Add Reply

இன்று என் வலையில்

உங்கள் கடவு சொல்லை (PASSWORD) பாதுகாப்பது எப்படி ?

"என் ராஜபாட்டை"- ராஜா said... Add Reply

தாங்க முடில

Speed Master said... Add Reply

//
தமிழ்வாசி - Prakash said...
ஸ்ஸ்ஸ்ஸ்...அப்பப்பா....

வாங்க வாங்க

Speed Master said... Add Reply

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
மேல போட்டோவுல உள்ளவர ஒரு வில்லங்கமான படத்துல பாத்திருக்கேன்..!


அது என் போட்டோ தாங்க

# கவிதை வீதி # சௌந்தர் said... Add Reply

அட பாவி மனுஷா....

# கவிதை வீதி # சௌந்தர் said... Add Reply

சந்தைக்கு போனும் ஆத்தா வையும் சீக்கீறும் காசு பொடு...

# கவிதை வீதி # சௌந்தர் said... Add Reply

நாங்களும் சம்மந்தமில்லாத கமாண்ட் போடுவாம்ல்ல...

Speed Master said... Add Reply

//
"என் ராஜபாட்டை"- ராஜா said...
தாங்க முடில

ஹி ஹி

Speed Master said... Add Reply

//# கவிதை வீதி # சௌந்தர் said...
நாங்களும் சம்மந்தமில்லாத கமாண்ட் போடுவாம்ல்ல...


வெரிகுட்

FOOD said... Add Reply

பெண்களை மகிழ்விக்க பெரும் வழிகளைச் சொன்ன பெருமகனார் வாழ்க, வாழ்க!

Mahan.Thamesh said... Add Reply

முடியல்ல ;;;;