இந்த பதிவு அறிவு ஜீவி வாத்தியார் இலக்கிய விழுது வேடந்தாங்கல் கரூண் பற்றியது அல்ல அல்ல
( பதிவுலகலத்தில் சில நாள சண்டையில்லையாம்)
ஒரு நாள் இரவு 4 கல்லூரி மாணவர்கள் நன்றாக ஊர் சுத்தி மறுநாள் தேர்வுக்காக படிக்கவில்லை
அடுத்தநாள் அவர்கள் தாங்களகாவே அழுக்குப்படுத்திக்கொண்டு உடம்பில் ஆயில் கீரீஸ் கரைகளை பூசிக்கொண்டு வேர்க்க விருவிருக்க தங்கள் வகுப்பு ஆசிரியரிடம்
நேற்று இரவு உறவினர் திருமணத்திற்கு சென்றாதகவும், வரும் வழியில் தாங்கள் வந்த கார் டயர் வெடித்துவிட்டாதாகவும் இரவு என்பதால் அதை சரிசெய்ய மிகந்த கடினப்பட்ட்தாகவும் அதனால் தேர்வு எழுத முடியாது என்றும் இன்னொருநாள் தாங்கள் எழுதுவதாகவும் சொன்னார்கள்
ஆசிரியரும் மனிதர் தானே, சரி நாளை உங்களுக்கு மட்டும் தனியாக தேர்வு என்று கூறு அனுப்பி வைத்தார்
அந்த மாணவர்களும் மிகுந்த சந்தோசப்பட்டு மறுநாள் தேர்வெழுதுவாதால் நன்றாக படித்துவிடலாம் என எண்ணி சென்றுவிட்டனர்
அடுத்த நாள் அவர்களின் ஆசிரியர், நான்கு பேரும் தனித்தனி அறையில் அமறவைத்தார். பசங்களும் பிட் வச்சுருந்தால சந்தோசப்பட்டு தனியாக அமர்ந்தனர்
அந்த தேர்வில் இரண்டே கேள்விகள்
- உங்கள் பெயர் (2 மதிப்பெண்கள்)
- எந்த டயர் வெடித்த்து (98 மதிப்பெண்கள்)
வாத்தியார்னா கொக்கா
வாத்தியார்: பெயில் ஆகப்போறம்னே தெரிஞ்சு ஏண்டா பிட் அடிக்கறீங்க
மாணவன்: படிக்கமாட்டேன்னு தெரிஞ்சே ஏண் எக்ஸாம் வைக்கறீங்க
உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
வாக்களிக்க மறக்காதீர்கள்.
உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்.
Post Comment
You are
10 comments:
யோய்.. நாங்களும் இப்படி யோசிம்போம்ல...
இது மாதிரி மாணவர்களை நாங்கள் தினமும் பார்க்கிறோம்....
இதைத்தான் ஊரில் பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும் அப்படின்னு சொல்லுவங்க....
என்னங்க....
ரொம்ப நாளா ஆளை காணும்...
//
# கவிதை வீதி # சௌந்தர் said...
என்னங்க....
ரொம்ப நாளா ஆளை காணும்...
வேலை விசயமா சுத்திக்கிட்டே இருக்கேன்
வடை போச்சே..
இவரு வேற ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்காரு..
அந்த படத்தில் எழுதியிருக்கிரதுக்கு கொஞ்சம் விளக்கம் கொடுங்களேன்!!
மாப்ள...பாவம்யா கருண் ஹிஹி!
அந்த கேள்விகளுக்கு அந்த மாணவர்கள் இப்படி பதில் எழுதி இருப்பார்கள்.
2.எந்த டயர் வெடித்தது?
நான்கு டயரும்.
எந்த டயரு வெடித்ததோ அதற்கு தகுந்தபடி மதிப்பெண்களை சிறிதளவு மட்டும் குறைத்துக் கொள்ளலாமே? >> சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்
Post a Comment