என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Wednesday, October 2, 2013

தமிழ் ஆசிரியர் தேவை

தமிழ் ஆசிரியர் தேவை
ரியாத் நகரில் உள்ள ஒரு பன்னாட்டு பள்ளிக்கு தமிழ் ஆசிரியர் தேவை 

முதுகலை பட்டமும் இளங்கலை கல்வி (B.Ed ) இருத்தல் நன்று 

தகுதி இருப்பின் தங்களின்  அனுபவ விவர குறிப்பை (curriculum vitae)

எனக்கு அனுப்பி வைக்கவும்.

மின் அஞ்சல் பொருளில்  "தமிழ் ஆசிரியர் " என்பதை மறக்காமல் குறிப்பிடவும் 

நன்றி  

-- Malic Ibrahim


உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்.
உங்களுக்கு பிடித்து இருந்தால்
உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்.

Post Comment

You are

0 comments: