என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Tuesday, April 2, 2013

ETA Melco - அபுதாபி, குவைத், ஓமன் நாடுகளில் பணிபுரிய அதிகமான ஆட்கள் தேவை

உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்.
உங்களுக்கு பிடித்து இருந்தால்
உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்.
ETA Melco - ELEVATOR COMPANY (Recruitment Of Lift Technician Trainees & Experienced Technicians.)

நல்ல சம்பளம் – நிரந்தர வேலை:

நேர்முகத் தேர்வு நாள் : 06-02-2013 (புதன் கிழமை) & 07-02-2013 (வியாழக்கிழமை)

தேர்வு நடைபெறும் இடம் : திருநெல்வேலி & இராமநாதபுரம்

வேலை விபரங்கள் :

டெக்னீசியன் டிரெய்னீஸ் ( ITI / NCVT – எலக்ட்ரீசியன் / பிட்டர் / வெல்டர் / வயர்மேன் படித்தவர்கள். வயது : 20 முதல் 25 வரை)


லிப்ட் எரெக்டர் ( லிப்ட் கட்டுமான வேலைகளில் குறைந்த பட்சம் 3
வருட அனுபவம் அவசியம். வயது : 25 முதல் 35 வரை )


லிப்ட் டெக்னீசியன் ( லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர் மெயின்டனன்ஸ் மற்றும் ரிப்பேர் வேலைகளில் குறைந்த பட்சம் 3 வருட அனுபவம் அவசியம். வயது : 25 முதல் 35 வரை )


மேற்கண்ட வேலைக்கு தகுதி உடையவர்கள் கல்வி சான்றிதழ், ஒரிஜினல் பாஸ்போர்ட், 5 செட் பாஸ்போர்ட் ஜெராக்ஸ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 5, ஆகியவற்றுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு காலை 9:00 மணிக்கு நேரில் வரவும்.

நேர்முக தேர்வு நடைபெறும் இடங்கள் :

06-02-2013 - திருநெல்வேலி (Tirunelveli)

முஹம்மது இஸ்மாயில் ITI ( M.O.C வளாகம் )
காதிர் நகர், ஹை கிரவுண்ட்
திருநெல்வேலி - 627011


07-02-2013 - இராமநாதபுரம் (Ramanathapuram)

கம்யூனிட்டி வெல்பேர் டிரஸ்ட்
1/872, பாரதி நகர், இராமேஸ்வரம் ரோடு,
இராமநாதபுரம் – 623 503

தொடர்புக்கு : +919942042524, +919500941950, +919786117707, +919443088181, +914567-232630, 230150

Post Comment

You are

0 comments: