என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Thursday, September 13, 2012

சிவப்புநதி நகரம் - யான்பு - சவூதி அரேபியா


சவூதி அரேபியா - RedSea சிவப்புநதி கரையோரம் இருக்கும் ஊர்தான் யான்பு நகரம். பண்டைய கால நகரிரமும் Aramco என்ற உலகின் முதல் மற்றும் நம்பர் 1 எண்ணெய் நிறுவனமும் இருக்கும் இடம் தான் யான்பு.



சவூதி அரேபியாவின் மற்ற பகுதிகளைப் போல் அதிக வெப்பம் இல்லாத குளுமையான பிரதேசம் தான் யான்பு.

இரண்டு பிரிவுகளாக இருக்கும் இந்த நகரத்தில், ஒரு புறம் ராயல் கமிசனும், பல வெளிநாட்டவர்களும் வாழும் பகுதியும், மற்றொரு பகுதியில் அரேபிய மக்களும் வாழுகின்றனர்

இங்கு இருக்கும் கடைகளில் நம் தமிழர்கள், மலையாளிகள் அதிக அளவில் இருக்கின்றனர்
ஹோட்டல், மளிகை கடை என சொந்தமாக தமிழில் பெயர் பலகையுடன் கடை வைத்துள்ளார்கள்

மீன் மார்க்கட்டும், பழ மார்க்கட்டும் இங்கு பிரபலம்

இங்கு ஸ்கூபா டைவிங் ரொம்ப பிரபலம்

விரைவில் இந்த ஊரினை பற்றி விரிவாக எழுதுகிறேன்


உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்.
உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் தான் வாக்களிக்கும் பழக்கம் இல்லை இங்காவது வாக்களியுங்கள்

Post Comment

You are

6 comments:

sudalaimuthu said... Add Reply

I am also working Aramco Yanbu Export Refinery Project last 4 months. I know yanbu about 15 yrs.

திண்டுக்கல் தனபாலன் said... Add Reply

நண்பரே நலமா ? வேலை எவ்வாறு உள்ளது...?

Speed Master said... Add Reply

// sudalaimuthu said...
I am also working Aramco Yanbu Export Refinery Project last 4 months. I know yanbu about 15 yrs


அப்படியா ரொம்ப சந்தோசம்

Speed Master said... Add Reply

//திண்டுக்கல் தனபாலன் said...
நண்பரே நலமா ? வேலை எவ்வாறு உள்ளது...?


மிகவும் நலம் இறைவன் அருளால் எல்லாம் நல்ல படியாக உள்ளது
உங்கள் அன்புக்கு நன்றி

Unknown said... Add Reply

hello nankalum inka thaan irukkom dealim la epc4 la

Nanjil Siva said... Add Reply

எழுதுங்க ... எழுதுங்க ...