என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Monday, June 11, 2012

சவுதி அரேபியா


எனக்காக பலவழிகளில் உதவிய அணைத்து பதிவுலக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி நன்றி
அல்லாஹ்வின் அருளால் நல்ல வேளை கிடைத்து இப்போது சவுதி அரேபியாவில் வேலைக்கு சேர்ந்துவிட்டேன்
யாண்பு என்ற பகுதியில் வேலை
நல்ல வேலை மற்றும் இதற வசதிகள் சிறப்பாக உள்ளது

இந்த நேரத்தில் எனக்காக பலவழிகளில் உதவிய அணைத்து பதிவுலக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி,

உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் தான் வாக்களிக்கும் பழக்கம் இல்லை இங்காவது வாக்களியுங்கள்

Post Comment

You are

10 comments:

செங்கோவி said... Add Reply

சந்தோசம்....வாழ்த்துகள் மாஸ்டர்.

Speed Master said... Add Reply

மிக்க நன்றி செங்கோவி சார்

திண்டுக்கல் தனபாலன் said... Add Reply

"நீங்கள் நினைத்தபடி வேலை கிடைத்து விட்டது ! ரொம்ப சந்தோசப்படுகிறேன் நண்பா ! Land விஷயம் என்னவாயிற்று ? ஊருக்கு வரும் போது சந்திக்கவும். வாழ்த்துக்கள் !"

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

வாழ்த்துகள் நலமுடன் வாழ வேண்டுகிறேன்.....

mamu said... Add Reply

best of Luck Da..

Take care da..

Speed Master said... Add Reply

//திண்டுக்கல் தனபாலன் said...
"நீங்கள் நினைத்தபடி வேலை கிடைத்து விட்டது ! ரொம்ப சந்தோசப்படுகிறேன் நண்பா ! Land விஷயம் என்னவாயிற்று ? ஊருக்கு வரும் போது சந்திக்கவும். வாழ்த்துக்கள் !"

மிக்க நன்றி சார்

Speed Master said... Add Reply

//MANO நாஞ்சில் மனோ said...
வாழ்த்துகள் நலமுடன் வாழ வேண்டுகிறேன்.....

நன்றி சார்

sudalaimuthu said... Add Reply

I am also in yanbu saudiarabia
congratulation.

sudalaimuthu said... Add Reply

I am also in Yanbu KSA Welcome

Speed Master said... Add Reply

அப்படியா எந்த இடத்தில்?
நான் தானாத் ஓட்டலில்