என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Sunday, May 13, 2012

எழுத தெரியாதவனுக்கு எதுக்கு 78 பேனா???.....


உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க பாதுகாப்பான இடம், இவையே மனிதனின் அடிப்படை தேவைகள்.
6ம் வகுப்புல சமூகறிவியல்ல படிச்சது..... http://speedsays.blogspot.com/

நம்மோடு சேர்ந்து வாழும் சக மனிதர்களுகும் கிடைக்க வேண்டும். கிடைக்கிறதா?????

அப்பறம் எண்டா செவ்வாய்ல தண்ணீர் இருக்குதா?...
புதன்ல பொடலங்கா முலைக்குமா?....
இப்புடி கோடி கோடியா செலவு செய்யிரிங்க..... http://speedsays.blogspot.com/

நம்ம வாழ்ர இந்த உலகத்தையே சரியா பாத்துக்க முடியல......
ozone layer ஓட்ட போட்டச்சி....
கடல் நீர் மட்டம் அதிகமாகுது....

எழுத தெரியாதவனுக்கு எதுக்கு 78 பேனா???..... http://speedsays.blogspot.com/

=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+==+=+=+=+=+=+=+==+=
உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
வாக்களிக்க மறக்காதீர்கள்.
உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்.
=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+==+=+=+=+=+=+=+==+=

Post Comment

You are

14 comments:

ப.கந்தசாமி said... Add Reply

சரியான சிந்தனை.

rajamelaiyur said... Add Reply

நல்லா கேட்டிங்க ... ஆனா எவனும் பதில் சொல்ல மாட்டான்

rajamelaiyur said... Add Reply

இன்று
யார் தெய்வம் ?

திண்டுக்கல் தனபாலன் said... Add Reply

"என்ன சார் ! இவ்வளவு கோபம் !"

J.P Josephine Baba said... Add Reply

http://josephinetalks.blogspot.in/2011/03/blog-post_30.html

பாலா said... Add Reply

செம கேள்வி....

Speed Master said... Add Reply

//பழனி.கந்தசாமி said...
சரியான சிந்தனை.

not sinthanai sir

sinna kovam

Speed Master said... Add Reply

//"என் ராஜபாட்டை"- ராஜா said...
நல்லா கேட்டிங்க ... ஆனா எவனும் பதில் சொல்ல மாட்டான்


correct

Speed Master said... Add Reply

// திண்டுக்கல் தனபாலன் said...
"என்ன சார் ! இவ்வளவு கோபம் !"

konjam kovam thaan sir
innum irukku

mohamedali jinnah said... Add Reply

எழுத தெரிஞ்சா அரசியல் எழுதலாம் எழுத தெரியாமே சட்டசபைக்கு வேடிக்கை பார்க்க பேனாவை வைத்து அடி வாங்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம் .சினிமாகாரங்க கிட்டே பேனாவை கொடுத்தா அதை கம்பாக்கி சண்டை போட வைத்து நம்மை பார்க்க வைத்து பணம் சம்பாதிக்க வைத்து நாம் வேடிக்கை பார்க்கலாம் . காஸ்மில்லே(Gas),காசுமில்லே கரண்டுமில்லே விறகுமில்லே பேனாவை வைத்து
அடுபெறிக்க அம்மாவிடம் கொடுக்கலாம் அல்லது பேனாவிலே நுள் சுற்றி பம்பரம் விடலாம். பேனா வைத்திருந்தால் படித்து ஆராய்ச்சி மட்டுமா செய்ய முடியும்! குறைந்தது அதை விற்று மிட்டாய் வாங்கி திங்கலாம்

முஹம்மத் said... Add Reply

சில விஷயங்கள் வெளி பார்வைக்கு அனாவசியமா தெரியலாம். ஆனால் உள்ளே அதன் பயன் அதிகம். உங்க கோவத்தை அனாவசியமா பத்தடிக்கு ஒரு பேனர், கன்னுகேற்ற தூரம் வரை கொடி கம்பங்கள், சில நூறு கார்கள் என செலவழிக்கும் அரசியல் வியாதிகள் மேல காட்டுங்க.. .இந்த மாதிரி அவசியமான ஆய்வுகளை கிண்டல் பண்ணாதீங்க. டிஸ்கவரி தமிழ் பாருங்க, இந்த மாதிரி ஆய்விற்கு பின்னால் என்ன என்ன நல்ல விஷயங்கள் இருக்கு என்று தெரியும். தனக்கு பிடிபடவில்லை என்பதால் செய்வதெல்லாம் தேவை இல்லாதது என்று ஆகிவிடாது.

Speed Master said... Add Reply

//nidurali said...


சரியாதான் இருக்கு

Speed Master said... Add Reply

//முஹம்மத் said...


பதிவை சரியாக படிக்கவும்
நான் மற்ற கிரகத்தை ஆக்கிரமிக்க புறப்படுவதைதான் கூறையென்கிறேன்
பூமீக்கா செயற்கைக்கோள்களை அல்ல

Anonymous said... Add Reply

உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

http://otti.makkalsanthai.com/upcoming.php

பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,