என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Thursday, June 21, 2012

என் முதல் விமான பயணம் First Flight Experience


முதன் முதலாக விமான பயனம்
அதுவும் தொடர்ந்து 4 விமானம்
கல்ப் ஏர்
சென்னை டூ பெக்ரைன்
பெக்ரைன் டூ தமாம்
தமாமில் 1 நாள்
சவூதி ஏர்லைன்ஸ்
தமாம் டூ ஜித்தா
ஜித்தா டூ யான்பு
யப்பா 1st time லயே இப்படி 4 தடவை flight ஏறி இறங்குவேன்னு எதிர்பார்க்கல

இப்ப பயண முறை எப்படினின்னு சொல்றேன்
நீங்க ஒரு இடத்துக்கு ஒரே Flight ஒரே கம்பெனி Flight போறதா யிருந்தா சென்னையிலேயே நீங்க சேற வேண்டிய Final Destination க்கு Directa உங்கலோட மெயின் லக்கேஜ் 30கி Check-in பண்ணிற்லாம்.tp://www.speedsays.blogspot.com
இல்ல வேற வேற Company Flight na  தனிதனியா அந்த அந்த இடத்துக்கு Check-in பன்னனும்

மெயின் லக்கேஜில் Laptop எளிதில் உடையில் பொருள் வைக்கவேண்டாம் இல்லாட்டி கொஞ்சம் ரிஸ்க்
Hand Luggage except Laptop 6Kg முக்கியமானத உங்க கையிலேயே வச்சிக்கலாம் tp://www.speedsays.blogspot.com
Check-in முடிஞ்சதுக்கப்புறம் Boarding Pass, அதாவது டிக்கெட், சீட் நம்பர் எல்லாம் உள்ள ஒரு Pass கொடுப்பாங்க

இப்ப Check-in முடிச்சதுக்கப்பறம் கஸ்டம்ஸ் செக்கிங்
இங்க உங்க Hand Luggage, Items, Belt, Shoe எல்லாத்தையும் ரிமூவ் பன்னி தனியா ஒரு Scanning Mechine அனுப்புவாங்க
உங்களையும் செக்யூரிட்டி செக் பன்னுவாங்க
அவ்வளவுதான் இனி உங்க Flight எந்த Gate இருக்குன்னு பாத்தூட்டு அங்க ஒரு Counter இருக்கும் அங்க போய் Boarding pass கொடுத்த டிக்கட்ட பாதி கிளுச்சூட்டு தருவாங்க tp://www.speedsays.blogspot.com
இப்ப Flight குள்ள போகவேண்டியதுதான்
உள்ள போனவுடனே எந்த சீட்டுன்னு பார்த்துட்டு ஒக்கறனும், அத விட்டுட்டுட்டூ Air Hostess a பார்த்தூட்டு பே !!!!!!!!!!!  ன்னு  நிக்க கூடாது
இனி Flight புறப்படும்    tp://www.speedsays.blogspot.com
நடுவுல உங்களுக்கு Juice, Food எல்லாம் தருவாங்க (Freeya)

அடுத்து எந்த நாட்ல இருங்கறீங்களோ ( வழியில் வேறுநாட்டிற்கு சென்றுதிரும்பினால்) வெளியில் வந்த உடன் கஸ்டம்ஸ் மட்டும் செக் பன்னுவாங்க  tp://www.speedsays.blogspot.com
உங்க மெயின் லக்கேஜ் automatic a நீங்க போக வேண்டிய அடுத்த Flight க்கு மாறிடும்

இனி அடுத்த பிளைட்டுக்கு போயி நீங்க சேற வேண்டிய Final Destination வந்ததுக்கப்புறம்
கஸ்டம்ஸ் மட்டும் செக் பன்னிட்டு உங்க மெயின் லக்கேஜ எடுத்துக்களாம்
இது என்னோட Experience, இந்த வழிமுறை சில நாடுகளில் மாறுபடலாம்

உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்.
உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் தான் வாக்களிக்கும் பழக்கம் இல்லை இங்காவது வாக்களியுங்கள்


Post Comment

You are

11 comments:

ப.கந்தசாமி said... Add Reply

//Air Hostess a பார்த்தூட்டு பே !!!!!!!!!!! ன்னு நிக்க கூடாது//

மொத வேலை அதுதானே. என்ன சீட்ல உக்காந்துட்டுப் பாத்தா கொஞ்சம் மரியாதையா இருக்கும்.

Speed Master said... Add Reply

//tamil panel said...
உங்கள் இணையத்தளத்துக்கு எளிதான முறையில் டிராபிக் பெறுவது எப்படி ?

vanthuduvoom

Speed Master said... Add Reply

//பழனி.கந்தசாமி said...
//Air Hostess a பார்த்தூட்டு பே !!!!!!!!!!! ன்னு நிக்க கூடாது//

மொத வேலை அதுதானே. என்ன சீட்ல உக்காந்துட்டுப் பாத்தா கொஞ்சம் மரியாதையா இருக்கும்.

hehehe ithu konjam decent a irukkum

திண்டுக்கல் தனபாலன் said... Add Reply

நண்பா ! வாழ்த்துக்கள் ! உங்கள் பதிவுப் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் ! வேலை எல்லாம் எப்படி இருக்கு ! தொடருங்கள் !

Speed Master said... Add Reply

// திண்டுக்கல் தனபாலன் said...
நண்பா ! வாழ்த்துக்கள் ! உங்கள் பதிவுப் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் ! வேலை எல்லாம் எப்படி இருக்கு ! தொடருங்கள் !

அல்லாஹுவின் அருளால் மிகவும் நன்றாக உள்ளது
உங்கள் அன்புக்கு நன்றி

cheena (சீனா) said... Add Reply

சென்ற நோக்கம் வெற்றி பெறவும் - நல்ல முறையில் எல்லாம் நடைபெறவு அல்லாஹூவின் அருள் பூரணமாகக் கிடைக்க நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Speed Master said... Add Reply

//heena (சீனா) said...
சென்ற நோக்கம் வெற்றி பெறவும் - நல்ல முறையில் எல்லாம் நடைபெறவு அல்லாஹூவின் அருள் பூரணமாகக் கிடைக்க நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

மிக்க நன்றி சார்

Best Business Brands said... Add Reply

flight என் முதல் விமான பயண அனுபவம் :)) நான் கணிப்பொறி துறையில் இருந்தாலும் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைத்தது ...

போத்தி said... Add Reply
This comment has been removed by the author.
போத்தி said... Add Reply

பயனம் - பயணம்

எது சரி?

Nanjil Siva said... Add Reply

நல்ல தகவல்கள் >> சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்