என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Sunday, July 31, 2011

தெரிந்து கொள்ளுங்கள் FINANCIAL MANAGEMENT


இந்த பதிவு சிரிப்பு போலிஸ் ரமேஸ் அவர்களை காயப்படுத்தும் நோக்கில் இல்லை

என சொல்லமாட்டேன்.


சும்மா வெட்டியா ஊர சுத்தர ஒருத்தன் (நீ தானேன்னு கேட்கக்கூடாது) 100 கீழே இருந்து கண்டெடுக்கிறான் ரூபாயை கண்டெடுத்தான்.
சரி வயிறுவேற பசிக்கறதால இந்த காச வச்சு சாப்டறலாம் என முடிவு பண்ணினான்.

சரி சாப்டறதுன்னு முடிவு பன்னியாச்சு அதை வைத்து ஒரு பெரிய ஓட்டலில் சாப்பிட முடிவெடுத்தான்

ஒரு 5 நட்சத்திர ஓட்டலுக்கு சென்று 1000 ரூபாய்க்கு சாப்பிட்டான் நல்ல சரி கட்டு கட்டினான் பில் வந்தது,
நம்மாள்ட்தான் வெரும் 100 ரூ தான் இருக்குது, ஆனால் அதையும் கொடுக்காமால் பணம் இல்லை என்று கூறினான்.



இதை அறிந்த மேனேஜர் முதலில் அவனை தட்டு கழுவ சொன்னார். அதற்கு அவன் முடியாது என சொல்லீட்டான்.

இவனுக்கு நல்ல டின்னு கட்டனும் ஒரு போலிஸிடம் ஓப்படைத்தார்கள்.
போலிஸும் வந்த்து ஸ்டேசனுக்கு செல்லும் வழியில்

அந்த வெட்டிபயன் அந்த 100 ரூபாயை லட்சமாக நம்ம போலிஸிடம் கொடுத்துட்டான், அவரும அதை வாங்கிக்கொண்டு அவனை விட்டுவிட்டார்

இதைத்தான் FINANCIAL MANAGEMENT என்று கூறுவார்கள்

downloaded the image and view it large zoom
உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
வாக்களிக்க மறக்காதீர்கள்.
உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்.

Post Comment

You are

5 comments:

உணவு உலகம் said... Add Reply

என்னங்க இது உங்களுக்கே அநியாயமாத் தெரியலையா, நீங்களே தமிழ்மணத்தில் முதல் ஓட்டு போடாட்டா எப்படி? நாந்தான் ஃபர்ஸ்ட்டு.

உணவு உலகம் said... Add Reply

விளம்பரம்-உண்மை, உண்மையைத் தவிர வேறில்லை.

ஷர்புதீன் said... Add Reply

very very funny

financial managaements

Jayadev Das said... Add Reply

Taappu!!

Nanjil Siva said... Add Reply

>> சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட் அந்த எச்சரிக்கை போர்டு 100% உண்மை. உங்க FINANCIAL MANAGEMENT ரொம்ப நல்லாருக்கு...